Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 136:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 136 சங்கீதம் 136:14

சங்கீதம் 136:14
அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகப்பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Tamil Indian Revised Version
அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Tamil Easy Reading Version
தேவன் இஸ்ரவேலரைக் கடலின் வழியாக அழைத்துச் சென்றார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.

திருவிவிலியம்
⁽அதன் நடுவே இஸ்ரயேலை␢ நடத்திச் சென்றவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

Psalm 136:13Psalm 136Psalm 136:15

King James Version (KJV)
And made Israel to pass through the midst of it: for his mercy endureth for ever:

American Standard Version (ASV)
And made Israel to pass through the midst of it; For his lovingkindness `endureth’ for ever;

Bible in Basic English (BBE)
And let Israel go through it: for his mercy is unchanging for ever:

Darby English Bible (DBY)
And made Israel to pass through the midst of it, for his loving-kindness [endureth] for ever,

World English Bible (WEB)
And made Israel to pass through the midst of it; For his loving kindness endures forever;

Young’s Literal Translation (YLT)
And caused Israel to pass through its midst, For to the age `is’ His kindness,

சங்கீதம் Psalm 136:14
அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகப்பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
And made Israel to pass through the midst of it: for his mercy endureth for ever:

וְהֶעֱבִ֣ירwĕheʿĕbîrveh-heh-ay-VEER
יִשְׂרָאֵ֣לyiśrāʾēlyees-ra-ALE
בְּתוֹכ֑וֹbĕtôkôbeh-toh-HOH
כִּ֖יkee
לְעוֹלָ֣םlĕʿôlāmleh-oh-LAHM
חַסְדּֽוֹ׃ḥasdôhahs-DOH

இணை வசனம்

Exodus 14:22
இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.

Psalm 106:9
அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார்.

Psalm 78:13
கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கப்பண்ணி, ஜலத்தைக் குவியலாக நிற்கும்படி செய்தார்.


Tags அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகப்பண்ணினவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது
சங்கீதம் 136:14 Concordance சங்கீதம் 136:14 Interlinear சங்கீதம் 136:14 Image