Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 139:1

சங்கீதம் 139:1 தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 139

சங்கீதம் 139:1
கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்.

Tamil Indian Revised Version
இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல் கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் என்னை சோதித்தீர். என்னைப் பற்றிய எல்லாவற்றையும் நீர் அறிகிறீர்.

Thiru Viviliam
⁽ஆண்டவரே!␢ நீர் என்னை␢ ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!⁾

Title
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று

Other Title
முழுமையாய் அறிந்து காக்கும் கடவுள்§(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)

சங்கீதம் 139சங்கீதம் 139:2

King James Version (KJV)
O lord, thou hast searched me, and known me.

American Standard Version (ASV)
O Jehovah, thou hast searched me, and known `me’.

Bible in Basic English (BBE)
<To the chief music-maker. A Psalm. Of David.> O Lord, you have knowledge of me, searching out all my secrets.

Darby English Bible (DBY)
{To the chief Musician. A Psalm of David.} Jehovah, thou hast searched me, and known [me].

World English Bible (WEB)
> Yahweh, you have searched me, And you know me.

Young’s Literal Translation (YLT)
To the Overseer. — A Psalm by David. Jehovah, Thou hast searched me, and knowest.

சங்கீதம் Psalm 139:1
கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்.
O lord, thou hast searched me, and known me.

O
Lord,
יְהוָ֥הyĕhwâyeh-VA
thou
hast
searched
חֲ֝קַרְתַּ֗נִיḥăqartanîHUH-kahr-TA-nee
me,
and
known
וַתֵּדָֽע׃wattēdāʿva-tay-DA

சங்கீதம் 139:1 ஆங்கிலத்தில்

karththaavae, Neer Ennai Aaraaynthu Arinthirukkireer.


Tags கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்
சங்கீதம் 139:1 Concordance சங்கீதம் 139:1 Interlinear சங்கீதம் 139:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : சங்கீதம் 139