Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 139:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 139 சங்கீதம் 139:20

சங்கீதம் 139:20
அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாய்ப் பேசுகிறார்கள்; உம்முடைய சத்துருக்கள் உமது நாமத்தை வீணாய் வழங்குகிறார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாகப் பேசுகிறார்கள்; உம்முடைய எதிரிகள் உமது பெயரை வீணாக வழங்குகிறார்கள்.

Tamil Easy Reading Version
அத்தீயோர் உம்மைக் குறித்துத் தீயவற்றைக் கூறுகிறார்கள். அவர்கள் உம் நாமத்தை குறித்துத் தீயவற்றைக் கூறுகிறார்கள்.

திருவிவிலியம்
⁽ஏனெனில், அவர்கள் தீயமனத்துடன்␢ உமக்கு எதிராய்ப் பேசுகின்றார்கள்;␢ அவர்கள் தலைதூக்கி␢ உமக்கு எதிராய்ச் சதி செய்கின்றார்கள்.⁾

Psalm 139:19Psalm 139Psalm 139:21

King James Version (KJV)
For they speak against thee wickedly, and thine enemies take thy name in vain.

American Standard Version (ASV)
For they speak against thee wickedly, And thine enemies take `thy name’ in vain.

Bible in Basic English (BBE)
For they go against you with evil designs, and your haters make sport of your name.

Darby English Bible (DBY)
For they speak of thee wickedly, they take [thy name] in vain, thine enemies.

World English Bible (WEB)
For they speak against you wickedly. Your enemies take your name in vain.

Young’s Literal Translation (YLT)
Who exchange Thee for wickedness, Lifted up to vanity `are’ Thine enemies.

சங்கீதம் Psalm 139:20
அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாய்ப் பேசுகிறார்கள்; உம்முடைய சத்துருக்கள் உமது நாமத்தை வீணாய் வழங்குகிறார்கள்.
For they speak against thee wickedly, and thine enemies take thy name in vain.

אֲשֶׁ֣רʾăšeruh-SHER
יֹ֭מְרוּךָyōmĕrûkāYOH-meh-roo-ha
לִמְזִמָּ֑הlimzimmâleem-zee-MA
נָשׂ֖וּאnāśûʾna-SOO
לַשָּׁ֣וְאlaššāwĕʾla-SHA-veh
עָרֶֽיךָ׃ʿārêkāah-RAY-ha

இணை வசனம்

Jude 1:15
தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.

Exodus 20:7
உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.

Revelation 13:6
அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையம், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது.

Isaiah 37:28
உன் இருப்பையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.

Isaiah 37:23
யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாய் அல்லவோ உன் கண்களை மேட்டிமையாய் ஏறெடுத்தாய்.

Psalm 74:22
தேவனே எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும்; மதியீனனாலே நாடோறும் உமக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளும்.

Psalm 74:18
கர்த்தாவே, சத்துரு உம்மை நிந்தித்ததையும், மதியீன ஜனங்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும்.

Psalm 73:8
அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமை பேசுகிறார்கள்; இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள்.

Psalm 2:1
ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?

Job 21:14
அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்போம்;


Tags அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாய்ப் பேசுகிறார்கள் உம்முடைய சத்துருக்கள் உமது நாமத்தை வீணாய் வழங்குகிறார்கள்
சங்கீதம் 139:20 Concordance சங்கீதம் 139:20 Interlinear சங்கீதம் 139:20 Image