சங்கீதம் 139:6
இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது.
Tamil Indian Revised Version
இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாக இருக்கிறது.
Tamil Easy Reading Version
நீர் அறிகின்றவற்றைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். நான் புரிந்துக்கொள்வதற்கு மிகவும் அதிகமானதாக அது உள்ளது.
திருவிவிலியம்
⁽என்னைப்பற்றிய உம் அறிவு␢ எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது;␢ அது உன்னதமானது;␢ என் அறிவுக்கு எட்டாதது.⁾
King James Version (KJV)
Such knowledge is too wonderful for me; it is high, I cannot attain unto it.
American Standard Version (ASV)
`Such’ knowledge is too wonderful for me; It is high, I cannot attain unto it.
Bible in Basic English (BBE)
Such knowledge is a wonder greater than my powers; it is so high that I may not come near it.
Darby English Bible (DBY)
O knowledge too wonderful for me! it is high, I cannot [attain] unto it.
World English Bible (WEB)
This knowledge is beyond me. It’s lofty. I can’t attain it.
Young’s Literal Translation (YLT)
Knowledge too wonderful for me, It hath been set on high, I am not able for it.
சங்கீதம் Psalm 139:6
இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது.
Such knowledge is too wonderful for me; it is high, I cannot attain unto it.
| פְּלִ֣איָֽה | pĕliʾyâ | peh-LEE-ya | |
| דַ֣עַת | daʿat | DA-at | |
| מִמֶּ֑נִּי | mimmennî | mee-MEH-nee | |
| נִ֝שְׂגְּבָ֗ה | niśgĕbâ | NEES-ɡeh-VA | |
| לֹא | lōʾ | loh | |
| א֥וּכַֽל | ʾûkal | OO-hahl | |
| לָֽהּ׃ | lāh | la |
இணை வசனம்
Romans 11:33
ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!
Job 42:3
அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்.
Job 26:14
இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார் என்றான்.
Psalm 40:5
என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச்சொல்லிமுடியாது; நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.
Job 11:7
தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ?
Proverbs 30:2
மனுஷரெல்லாரிலும் நான் மூடன்; மனுஷருக்கேற்ற புத்தி எனக்கு இல்லை.
Tags இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும் எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது
சங்கீதம் 139:6 Concordance சங்கீதம் 139:6 Interlinear சங்கீதம் 139:6 Image