Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 18:42

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 18 சங்கீதம் 18:42

சங்கீதம் 18:42
நான் அவர்களைக் காற்று முகத்திலே பறக்கிற தூளாக இடித்து, தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன்.

Tamil Indian Revised Version
நான் அவர்களைக் காற்றின்திசையிலே பறக்கிற தூசியாக இடித்து, தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன்.

Tamil Easy Reading Version
நான் என் பகைவரைத் துண்டிப்பேன். அவர்கள் காற்றில் பறக்கும் தூளைப் போலாவார்கள். அவர்களைத் துண்டாக நசுக்குவேன்.

திருவிவிலியம்
⁽எனவே, நான் அவர்களை நொறுக்கிக்␢ காற்றடித்துச் செல்லும் புழுதிபோல்␢ ஆக்கினேன்; தெருச் சேறென␢ அவர்களைத் தூர எறிந்து விட்டேன்.⁾

Psalm 18:41Psalm 18Psalm 18:43

King James Version (KJV)
Then did I beat them small as the dust before the wind: I did cast them out as the dirt in the streets.

American Standard Version (ASV)
Then did I beat them small as the dust before the wind; I did cast them out as the mire of the streets.

Bible in Basic English (BBE)
Then they were crushed as small as dust before the wind; they were drained out like the waste of the streets.

Darby English Bible (DBY)
And I did beat them small as dust before the wind; I did cast them out as the mire of the streets.

Webster’s Bible (WBT)
They cried, but there was none to save them: even to the LORD, but he answered them not.

World English Bible (WEB)
Then I beat them small as the dust before the wind. I cast them out as the mire of the streets.

Young’s Literal Translation (YLT)
And I beat them as dust before wind, As mire of the streets I empty them out.

சங்கீதம் Psalm 18:42
நான் அவர்களைக் காற்று முகத்திலே பறக்கிற தூளாக இடித்து, தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன்.
Then did I beat them small as the dust before the wind: I did cast them out as the dirt in the streets.

וְֽאֶשְׁחָקֵ֗םwĕʾešḥāqēmveh-esh-ha-KAME
כְּעָפָ֥רkĕʿāpārkeh-ah-FAHR
עַלʿalal
פְּנֵיpĕnêpeh-NAY
ר֑וּחַrûaḥROO-ak
כְּטִ֖יטkĕṭîṭkeh-TEET
חוּצ֣וֹתḥûṣôthoo-TSOTE
אֲרִיקֵֽם׃ʾărîqēmuh-ree-KAME

இணை வசனம்

2 Kings 13:7
யோவாகாசுக்குச் சீரியாவின் ராஜா, ஐம்பது குதிரைவீரரையும், பத்து இரதங்களையும், பதினாயிரம் காலாட்களையுமே அல்லாமல், ஜனங்களில் வேறொன்றும் மீதியாக வைக்கவில்லை; அவன் அவர்களை அழித்துப் போரடிக்கும் இடத்துத் தூளைப்போல ஆக்கிப்போட்டான்.

Isaiah 10:6
அவபக்தியான ஜனங்களுக்கு விரோதமாய் நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின ஜனத்தைக்கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன்.

Zechariah 10:5
அவர்கள் யுத்தத்திலே தங்கள் சத்துருக்களை வீதிகளின் சேற்றில் மிதிக்கிற பராக்கிரமசாலிகளைப்போல இருந்து யுத்தம்பண்ணுவார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருப்பார்; குதிரைகளின்மேல் ஏறிவருகிறவர்கள் வெட்கப்படுவார்கள்.

Psalm 50:22
தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.

Isaiah 25:10
கர்த்தருடைய கரம் இந்த மலையிலே தங்கும்; கூளம் எருக்களத்தில் மிதிக்கப்படுவதுபோல, மோவாப் அவர்கீழ் மிதிக்கப்பட்டுப்போம்.

Isaiah 41:2
கிழக்கிலிருந்து நீதிமானை எழுப்பி, தமது பாதபடியிலே வரவழைத்தவர் யார்? ஜாதிகளை அவனுக்கு ஒப்புக்கொடுத்து, அவனை ராஜாக்களுக்கு ஆண்டவனாக்கி, அவர்களை அவன் பட்டயத்துக்குத் தூசியும், அவன் வில்லுக்குச் சிதறடிக்கப்பட்ட தாளடியுமாக்கி,

Isaiah 41:15
இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்.

Malachi 4:3
துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும்நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின்கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.


Tags நான் அவர்களைக் காற்று முகத்திலே பறக்கிற தூளாக இடித்து தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன்
சங்கீதம் 18:42 Concordance சங்கீதம் 18:42 Interlinear சங்கீதம் 18:42 Image