Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 25:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 25 சங்கீதம் 25:15

சங்கீதம் 25:15
என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக் கொண்டிருக்கிறது; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.

Tamil Indian Revised Version
என்னுடைய கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கின்றன; அவரே என்னுடைய கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.

Tamil Easy Reading Version
உதவிக்காக நான் எப்போதும் கர்த்தரை நோக்கியிருக்கிறேன். தொல்லைகளிலிருந்து அவர் எப்போதும் முடிவு உண்டாக்குகிறார்.

திருவிவிலியம்
⁽என் கண்கள் எப்போதும்␢ ஆண்டவரை நோக்கியிருக்கின்றன;␢ அவரே என் கால்களை␢ வலையிலிருந்து விடுவிப்பார்.⁾

Psalm 25:14Psalm 25Psalm 25:16

King James Version (KJV)
Mine eyes are ever toward the LORD; for he shall pluck my feet out of the net.

American Standard Version (ASV)
Mine eyes are ever toward Jehovah; For he will pluck my feet out of the net.

Bible in Basic English (BBE)
My eyes are turned to the Lord at all times; for he will take my feet out of the net.

Darby English Bible (DBY)
Mine eyes are ever toward Jehovah; for he will bring my feet out of the net.

Webster’s Bible (WBT)
My eyes are ever towards the LORD; for he will pluck my feet out of the net.

World English Bible (WEB)
My eyes are ever on Yahweh, For he will pluck my feet out of the net.

Young’s Literal Translation (YLT)
Mine eyes `are’ continually unto Jehovah, For He bringeth out from a net my feet.

சங்கீதம் Psalm 25:15
என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக் கொண்டிருக்கிறது; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.
Mine eyes are ever toward the LORD; for he shall pluck my feet out of the net.

עֵינַ֣יʿênayay-NAI
תָּ֭מִידtāmîdTA-meed
אֶלʾelel
יְהוָ֑הyĕhwâyeh-VA
כִּ֤יkee
הֽוּאhûʾhoo
יוֹצִ֖יאyôṣîʾyoh-TSEE
מֵרֶ֣שֶׁתmērešetmay-REH-shet
רַגְלָֽי׃raglāyrahɡ-LAI

இணை வசனம்

Psalm 141:8
ஆனாலும் ஆண்டவராகிய கர்த்தாவே, என் கண்கள் உம்மை நோக்கியிருக்கிறது; உம்மை நம்பியிருக்கிறேன்; என் ஆத்துமாவை வெறுமையாக விடாதேயும்.

Psalm 31:4
அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; தேவரீரே எனக்கு அரண்.

Psalm 123:2
இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும் எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.

Psalm 121:1
எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.

Psalm 124:7
வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.

Jeremiah 5:26
குருவிபிடிக்கிறவர்கள் பதுங்குகிறது போல் பதுங்கி, மனுஷரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் என் ஜனங்களில் காணப்படுகிறார்கள்.

2 Timothy 2:25
பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.


Tags என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக் கொண்டிருக்கிறது அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்
சங்கீதம் 25:15 Concordance சங்கீதம் 25:15 Interlinear சங்கீதம் 25:15 Image