சங்கீதம் 61:8
இப்படியே தினமும் என் பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, உமது நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணுவேன்.
Tamil Indian Revised Version
இப்படியே தினமும் என்னுடைய பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, உமது பெயரை என்றைக்கும் புகழ்ந்து பாடுவேன்.
Tamil Easy Reading Version
நான் என்றைக்கும் உமது நாமத்தைத் துதிப்பேன். நான் உமக்குக் கூறிய உறுதி மொழியின்படியே, ஒவ்வொரு நாளும் செய்வேன்.
Thiru Viviliam
⁽உமது பெயரை என்றென்றும்␢ புகழ்ந்து பாடுவேன்;␢ நாள்தோறும் என் பொருத்தனைகளை␢ நிறைவேற்றுவேன்.⁾
King James Version (KJV)
So will I sing praise unto thy name for ever, that I may daily perform my vows.
American Standard Version (ASV)
So will I sing praise unto thy name for ever, That I may daily perform my vows. Psalm 62 For the Chief Musician; after the manner of Jeduthan. A Psalm of David.
Bible in Basic English (BBE)
So will I make songs in praise of your name for ever, giving to God that which is right day by day.
Darby English Bible (DBY)
So will I sing forth thy name for ever, performing my vows from day to day.
Webster’s Bible (WBT)
He shall abide before God for ever: O prepare mercy and truth, which may preserve him.
World English Bible (WEB)
So I will sing praise to your name forever, That I may fulfill my vows daily.
Young’s Literal Translation (YLT)
So do I praise Thy name for ever, When I pay my vows day by day!
சங்கீதம் Psalm 61:8
இப்படியே தினமும் என் பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, உமது நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணுவேன்.
So will I sing praise unto thy name for ever, that I may daily perform my vows.
So | כֵּ֤ן | kēn | kane |
will I sing praise | אֲזַמְּרָ֣ה | ʾăzammĕrâ | uh-za-meh-RA |
unto thy name | שִׁמְךָ֣ | šimkā | sheem-HA |
ever, for | לָעַ֑ד | lāʿad | la-AD |
that I may daily | לְֽשַׁלְּמִ֥י | lĕšallĕmî | leh-sha-leh-MEE |
נְדָרַ֗י | nĕdāray | neh-da-RAI | |
perform | י֣וֹם׀ | yôm | yome |
my vows. | יֽוֹם׃ | yôm | yome |
சங்கீதம் 61:8 ஆங்கிலத்தில்
Tags இப்படியே தினமும் என் பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக உமது நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணுவேன்
சங்கீதம் 61:8 Concordance சங்கீதம் 61:8 Interlinear சங்கீதம் 61:8 Image
முழு அதிகாரம் வாசிக்க : சங்கீதம் 61