சங்கீதம் 73:20
நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவீர்.
Tamil Indian Revised Version
தூக்கம் தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை கலைத்துவிடுவீர்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நாங்கள் விழித்தெழும்போது மறந்துவிடும் கனவைப்போல அந்த ஜனங்கள் இருப்பார்கள். எங்கள் கனவில் வரும் பெரும் விலங்குகளைப்போல் அந்த ஜனங்கள் மறைந்துபோகும்படி நீர் செய்வீர்.
திருவிவிலியம்
⁽விழித்தெழுவோரின் கனவுபோல்␢ அவர்கள் ஒழிந்து போவார்கள்;␢ என் தலைவராகிய ஆண்டவரே,␢ நீர் கிளர்ந்தெழும்போது␢ அவர்கள் போலித்தனத்தை இகழ்வீர்.⁾
King James Version (KJV)
As a dream when one awaketh; so, O Lord, when thou awakest, thou shalt despise their image.
American Standard Version (ASV)
As a dream when one awaketh, So, O Lord, when thou awakest, thou wilt despise their image.
Bible in Basic English (BBE)
As a dream when one is awake, they are ended; they are like an image gone out of mind when sleep is over.
Darby English Bible (DBY)
As a dream, when one awaketh, wilt thou, Lord, on arising despise their image.
Webster’s Bible (WBT)
As a dream when one awaketh; so, O Lord, when thou awakest, thou wilt despise their image.
World English Bible (WEB)
As a dream when one wakes up, So, Lord, when you awake, you will despise their fantasies.
Young’s Literal Translation (YLT)
As a dream from awakening, O Lord, In awaking, their image Thou despisest.
சங்கீதம் Psalm 73:20
நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவீர்.
As a dream when one awaketh; so, O Lord, when thou awakest, thou shalt despise their image.
| כַּחֲל֥וֹם | kaḥălôm | ka-huh-LOME | |
| מֵהָקִ֑יץ | mēhāqîṣ | may-ha-KEETS | |
| אֲ֝דֹנָ֗י | ʾădōnāy | UH-doh-NAI | |
| בָּעִ֤יר׀ | bāʿîr | ba-EER | |
| צַלְמָ֬ם | ṣalmām | tsahl-MAHM | |
| תִּבְזֶֽה׃ | tibze | teev-ZEH |
இணை வசனம்
Job 20:8
அவன் ஒரு சொப்பனத்தைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்; இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் பறக்கடிக்கப்படுவான்.
Psalm 78:65
அப்பொழுது ஆண்டவர் நித்திரை தெளிந்தவனைப்போலவும் திராட்சரசத்தால் கெம்பீரிக்கிற பராக்கிரமசாலியைப்போலவும் விழித்து,
Psalm 7:6
கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என் சத்துருக்களுடைய மூர்க்கங்களினிமித்தம் உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.
Psalm 39:6
வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான். யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்.
Psalm 90:5
அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
Isaiah 29:7
அரியேலின்மேல் யுத்தம்பண்ணுகிற திரளான சகல ஜாதிகளும், அதின்மேலும் அதின் அரண்மேலும் யுத்தம்பண்ணி, அதற்கு இடுக்கண் செய்கிற அனைவரும் இராக்காலத்தரிசனமாகிய சொப்பனத்தைக் காண்கிறவர்களுக்கு ஒப்பாயிருப்பார்கள்.
Tags நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல் ஆண்டவரே நீர் விழிக்கும்போது அவர்கள் வேஷத்தை இகழுவீர்
சங்கீதம் 73:20 Concordance சங்கீதம் 73:20 Interlinear சங்கீதம் 73:20 Image