Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 80:5

சங்கீதம் 80:5 தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 80

சங்கீதம் 80:5
கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு போஜனமாகவும், மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர்.

Tamil Indian Revised Version
கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு உணவாகவும், மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர்.

Tamil Easy Reading Version
உமது ஜனங்களுக்கு நீர் கண்ணீரையே உணவாகக் கொடுத்தீர். உமது ஜனங்களின் கண்ணீர் நிரம்பிய பாத்திரத்தையே உமது ஜனங்களுக்கு நீர் கொடுத்தீர். அதுவே அவர்கள் பருகும் தண்ணீராயிற்று.

Thiru Viviliam
⁽கண்ணீராம் உணவை␢ அவர்கள் உண்ணச் செய்தீர்;␢ கண்ணீரை அவர்கள்␢ பெருமளவு பருகச் செய்தீர்.⁾

சங்கீதம் 80:4சங்கீதம் 80சங்கீதம் 80:6

King James Version (KJV)
Thou feedest them with the bread of tears; and givest them tears to drink in great measure.

American Standard Version (ASV)
Thou hast fed them with the bread of tears, And given them tears to drink in large measure.

Bible in Basic English (BBE)
You have given them the bread of weeping for food; for their drink you have given them sorrow in great measure.

Darby English Bible (DBY)
Thou hast fed them with the bread of tears, and given them tears to drink in large measure:

Webster’s Bible (WBT)
O LORD God of hosts, how long wilt thou be angry against the prayer of thy people?

World English Bible (WEB)
You have fed them with the bread of tears, And given them tears to drink in large measure.

Young’s Literal Translation (YLT)
Thou hast caused them to eat bread of tears, And causest them to drink With tears a third time.

சங்கீதம் Psalm 80:5
கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு போஜனமாகவும், மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர்.
Thou feedest them with the bread of tears; and givest them tears to drink in great measure.

Thou
feedest
הֶ֭אֱכַלְתָּםheʾĕkaltomHEH-ay-hahl-tome
bread
the
with
them
לֶ֣חֶםleḥemLEH-hem
of
tears;
דִּמְעָ֑הdimʿâdeem-AH
tears
them
givest
and
וַ֝תַּשְׁקֵ֗מוֹwattašqēmôVA-tahsh-KAY-moh
to
drink
בִּדְמָע֥וֹתbidmāʿôtbeed-ma-OTE
in
great
measure.
שָׁלִֽישׁ׃šālîšsha-LEESH

சங்கீதம் 80:5 ஆங்கிலத்தில்

kannnneeraakiya Appaththai Avarkalukku Pojanamaakavum, Mikuthiyaana Kannnneeraiyae Avarkalukkup Paanamaakavum Koduththeer.


Tags கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு போஜனமாகவும் மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர்
சங்கீதம் 80:5 Concordance சங்கீதம் 80:5 Interlinear சங்கீதம் 80:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : சங்கீதம் 80