சங்கீதம் 81:14
நான் சீக்கிரத்தில் அவர்கள் எதிராளிகளைத் தாழ்த்தி, என் கையை அவர்கள் சத்துருக்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்.
Tamil Indian Revised Version
நான் சீக்கிரத்தில் அவர்களுடைய எதிராளிகளைத் தாழ்த்தி, என்னுடைய கையை அவர்கள் எதிரிகளுக்கு விரோதமாகத் திருப்புவேன்.
Tamil Easy Reading Version
அப்போது நான் அவர்கள் பகைவர்களைத் தோற்கடிப்பேன். இஸ்ரவேலருக்குத் தொல்லை தரும் ஜனங்களைத் தண்டிப்பேன்.
திருவிவிலியம்
⁽நான் விரைவில்␢ அவர்கள் எதிரிகளை அடக்குவேன்,␢ என் கை அவர்களின்␢ பகைவருக்கு எதிராகத் திரும்பும்.⁾
King James Version (KJV)
I should soon have subdued their enemies, and turned my hand against their adversaries.
American Standard Version (ASV)
I would soon subdue their enemies, And turn my hand against their adversaries.
Bible in Basic English (BBE)
I would quickly overcome their haters: my hand would be turned against those who make war on them.
Darby English Bible (DBY)
I would soon have subdued their enemies, and turned my hand against their adversaries.
Webster’s Bible (WBT)
O that my people had hearkened to me, and Israel had walked in my ways!
World English Bible (WEB)
I would soon subdue their enemies, And turn my hand against their adversaries.
Young’s Literal Translation (YLT)
As a little thing their enemies I cause to bow, And against their adversaries I turn back My hand,
சங்கீதம் Psalm 81:14
நான் சீக்கிரத்தில் அவர்கள் எதிராளிகளைத் தாழ்த்தி, என் கையை அவர்கள் சத்துருக்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்.
I should soon have subdued their enemies, and turned my hand against their adversaries.
| כִּ֭מְעַט | kimʿaṭ | KEEM-at | |
| אוֹיְבֵיהֶ֣ם | ʾôybêhem | oy-vay-HEM | |
| אַכְנִ֑יעַ | ʾaknîaʿ | ak-NEE-ah | |
| וְעַ֥ל | wĕʿal | veh-AL | |
| צָ֝רֵיהֶ֗ם | ṣārêhem | TSA-ray-HEM | |
| אָשִׁ֥יב | ʾāšîb | ah-SHEEV | |
| יָדִֽי׃ | yādî | ya-DEE |
இணை வசனம்
Amos 1:8
நான் குடிகளை அஸ்தோத்திலும், செங்கோல் செலுத்துகிறவனை அஸ்கலோனிலும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணி, பெலிஸ்தரில் மீதியானவர்கள் அழியும்படிக்கு என் கையை எனக்கு விரோதமாகத திருப்புவேனென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Numbers 14:9
கர்த்தருக்கு விரோதமாகமாத்திரம் கலகம்பபண்ணாதிருங்கள்; அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள்.
Numbers 14:45
அப்பொழுது அமலேக்கியரும் கானானியரும் அந்த மலையிலே இருந்து இறங்கிவந்து, அவர்களை முறிய அடித்து, அவர்களை ஓர்மாமட்டும் துரத்தினார்கள்.
Joshua 23:13
உங்கள் தேவனாகிய கர்த்தர் இனி இந்த ஜாதிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார் என்றும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகுமட்டும் அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்கள் விலாக்களுக்குச் சவுக்காகவும், உங்கள் கண்களுக்கு முள்ளுகளாகவும் இருப்பார்கள் என்றும் நிச்சயமாய் அறியுங்கள்.
Judges 2:20
ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி; இந்த ஜனங்கள் தங்கள் பிதாக்களுக்கு நான் கற்பித்த என் உடன்படிக்கையை மீறி என் சொல்லைக் கேளாதேபோனபடியால்,
Zechariah 13:7
பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார், மேய்ப்பனை வெட்டுவேன், அப்பொழுது ஆடுகள் சிதறிப்போம்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்ப வைப்பேன்.
Psalm 47:3
ஜனங்களை நமக்கு வசப்படுத்தி, ஜாதிகளை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.
Tags நான் சீக்கிரத்தில் அவர்கள் எதிராளிகளைத் தாழ்த்தி என் கையை அவர்கள் சத்துருக்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்
சங்கீதம் 81:14 Concordance சங்கீதம் 81:14 Interlinear சங்கீதம் 81:14 Image