Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 95:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 95 சங்கீதம் 95:9

சங்கீதம் 95:9
அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து என் கிரியையையும் கண்டார்கள்.

Tamil Indian Revised Version
அங்கே உங்களுடைய முற்பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சை பார்த்து, என்னுடைய செயல்களையும் கண்டார்கள்.

Tamil Easy Reading Version
உங்கள் முற்பிதாக்கள் என்னை சோதித்தார்கள். அவர்கள் என்னை சோதித்தபோது நான் செய்யக்கூடியவற்றைக் கண்டார்கள்.

திருவிவிலியம்
⁽அங்கே உங்கள் மூதாதையர்␢ என்னைச் சோதித்தனர்;␢ என் செயல்களைக் கண்டிருந்தும்␢ என்னைச் சோதித்துப் பார்த்தனர்.⁾

Psalm 95:8Psalm 95Psalm 95:10

King James Version (KJV)
When your fathers tempted me, proved me, and saw my work.

American Standard Version (ASV)
When your fathers tempted me, Proved me, and saw my work.

Bible in Basic English (BBE)
When your fathers put me to the test and saw my power and my work.

Darby English Bible (DBY)
When your fathers tempted me, proved me, and saw my work.

World English Bible (WEB)
When your fathers tempted me, Tested me, and saw my work.

Young’s Literal Translation (YLT)
Where your fathers have tried Me, Have proved Me, yea, have seen My work.

சங்கீதம் Psalm 95:9
அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து என் கிரியையையும் கண்டார்கள்.
When your fathers tempted me, proved me, and saw my work.

אֲשֶׁ֣רʾăšeruh-SHER
נִ֭סּוּנִיnissûnîNEE-soo-nee
אֲבוֹתֵיכֶ֑םʾăbôtêkemuh-voh-tay-HEM
בְּ֝חָנ֗וּנִיbĕḥānûnîBEH-ha-NOO-nee
גַּםgamɡahm
רָא֥וּrāʾûra-OO
פָעֳלִֽי׃pāʿŏlîfa-oh-LEE

இணை வசனம்

Numbers 14:22
என் மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்தரத்திலும் செய்த என் அடையாளங்களையும் கண்டிருந்தும், என் சத்தத்துக்குச் செவிகொடாமல், இதனோடே பத்துமுறை என்னைப் பரீட்சை பார்த்த மனிதரில் ஒருவரும்,

1 Corinthians 10:9
அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக.

Psalm 78:56
ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சைபார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமற்போய்,

Psalm 78:17
என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, வறண்ட வெளியிலே உன்னதமானவருக்குக் கோபம்மூட்டினார்கள்.

Psalm 78:40
எத்தனைதரமோ வனாந்தரத்திலே அவருக்குக் கோபம் மூட்டி, அவாந்தரவெளியிலே அவரை விசனப்படுத்தினார்கள்.

Matthew 11:20
அப்பொழுது தமது பலத்த செய்கைகளில் அதிகமானவைகளைச் செய்யக் கண்ட பட்டணங்கள், மனந்திரும்பாமற் போனபடியினால், அவைகளை அவர் கடிந்து கொள்ளத்தொடங்கினார்.

John 15:24
வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள்.


Tags அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து என்னைப் பரீட்சைபார்த்து என் கிரியையையும் கண்டார்கள்
சங்கீதம் 95:9 Concordance சங்கீதம் 95:9 Interlinear சங்கீதம் 95:9 Image