Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 9:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 9 ரோமர் 9:15

ரோமர் 9:15
அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.

Tamil Indian Revised Version
அவர் மோசேயைப் பார்த்து: எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ அவன்மேல் இரக்கமாக இருப்பேன், எவன்மேல் உருக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ அவன்மேல் உருக்கமாக இருப்பேன் என்றார்.

Tamil Easy Reading Version
“நான் யாரிடம் இரக்கம் காட்டவேண்டும் என்று விரும்புகிறேனோ அவனிடம் இரக்கம் காட்டுவேன்.” என்று தேவன் மோசேயிடம் சொல்லி இருக்கிறார்.

திருவிவிலியம்
ஏனெனில், அவரே மோசேயிடம், ⁽“யார் யாருக்கு இரக்கம் காட்ட␢ விரும்புகிறேனோ,␢ அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்;␢ யார் யாருக்குப் பரிவுகாட்ட␢ விரும்புகிறேனோ, அவர்களுக்குப்␢ பரிவுகாட்டுவேன்”⁾ என்றார்.

Romans 9:14Romans 9Romans 9:16

King James Version (KJV)
For he saith to Moses, I will have mercy on whom I will have mercy, and I will have compassion on whom I will have compassion.

American Standard Version (ASV)
For he saith to Moses, I will have mercy on whom I have mercy, and I will have compassion on whom I have compassion.

Bible in Basic English (BBE)
For he says to Moses, I will have mercy on whom I will have mercy, and pity on whom I will have pity.

Darby English Bible (DBY)
For he says to Moses, I will shew mercy to whom I will shew mercy, and I will feel compassion for whom I will feel compassion.

World English Bible (WEB)
For he said to Moses, “I will have mercy on whom I have mercy, and I will have compassion on whom I have compassion.”

Young’s Literal Translation (YLT)
for to Moses He saith, `I will do kindness to whom I do kindness, and I will have compassion on whom I have compassion;’

ரோமர் Romans 9:15
அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.
For he saith to Moses, I will have mercy on whom I will have mercy, and I will have compassion on whom I will have compassion.

τῷtoh
γὰρgargahr
Μωσῇmōsēmoh-SAY
λέγειlegeiLAY-gee
Ἐλεήσωeleēsōay-lay-A-soh
ὃνhonone
ἂνanan
ἐλεῶeleōay-lay-OH
καὶkaikay
οἰκτειρήσωoikteirēsōook-tee-RAY-soh
ὃνhonone
ἂνanan
οἰκτείρωoikteirōook-TEE-roh

இணை வசனம்

Exodus 33:19
அதற்கு அவர்: என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக் கூறுவேன்; எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன் என்று சொல்லி,

Romans 9:16
ஆகையால் விரும்புகிறவனாலுமல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.

Exodus 34:6
கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்.

Micah 7:18
தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.

Romans 9:18
ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.

Isaiah 27:11
அதின் கொப்புகள் உலரும்போது ஒடிந்துபோம்; ஸ்திரீகள் வந்து அவைகளைக் கொளுத்திவிடுவார்கள்; அது உணர்வுள்ள ஜனமல்ல; ஆகையால் அதை உண்டாக்கினவர் அதற்கு இரங்காமலும் அதை உருவாக்கினவர் அதற்குக் கிருபைசெய்யாமலும் இருப்பார்.


Tags அவர் மோசேயை நோக்கி எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன் எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்
ரோமர் 9:15 Concordance ரோமர் 9:15 Interlinear ரோமர் 9:15 Image