ரூத் 4:17
அயல் வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்.
Tamil Indian Revised Version
அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பெயரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்.
Tamil Easy Reading Version
அயல் வீட்டுப் பெண்கள், “இந்த பையன் நகோமிக்காக பிறந்தவன்” என்றனர். அவர்கள் அவனுக்கு ஓபேத் என்று பேரிட்டனர். அவன் ஈசாயின் தந்தையானான். ஈசாய் அரசனான தாவீதின் தந்தையானான்.
Thiru Viviliam
சுற்றுப்புறப் பெண்கள், “நகோமிக்கு ஒரு மகன் பிறந்துள்ளான்” என்று சொல்லி, அவனுக்கு ‛ஓபேது’ என்று பெயரிட்டார்கள், அவனே தாவீதின் தந்தையான ஈசாயின் தந்தை.
King James Version (KJV)
And the women her neighbors gave it a name, saying, There is a son born to Naomi; and they called his name Obed: he is the father of Jesse, the father of David.
American Standard Version (ASV)
And the women her neighbors gave it a name, saying, There is a son born to Naomi; and they called his name Obed: he is the father of Jesse, the father of David.
Bible in Basic English (BBE)
And the women who were her neighbours gave it a name, saying, Naomi has a child; and they gave him the name of Obed: he is the father of Jesse, the father of David.
Darby English Bible (DBY)
And the women [her] neighbours gave it a name, saying, There is a son born to Naomi. And they called his name Obed. He is the father of Jesse, the father of David.
Webster’s Bible (WBT)
And the women, her neighbors, gave it a name, saying, There is a son born to Naomi; and they called his name Obed: he is the father of Jesse, the father of David.
World English Bible (WEB)
The women her neighbors gave it a name, saying, There is a son born to Naomi; and they named him Obed: he is the father of Jesse, the father of David.
Young’s Literal Translation (YLT)
and the neighbouring women give to him a name, saying, `There hath been a son born to Naomi,’ and they call his name Obed; he `is’ father of Jesse, father of David.
ரூத் Ruth 4:17
அயல் வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்.
And the women her neighbors gave it a name, saying, There is a son born to Naomi; and they called his name Obed: he is the father of Jesse, the father of David.
And the women her neighbours | וַתִּקְרֶאנָה֩ | wattiqreʾnāh | va-teek-reh-NA |
gave | ל֨וֹ | lô | loh |
name, a it | הַשְּׁכֵנ֥וֹת | haššĕkēnôt | ha-sheh-hay-NOTE |
saying, | שֵׁם֙ | šēm | shame |
There is a son | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
born | יֻלַּד | yullad | yoo-LAHD |
Naomi; to | בֵּ֖ן | bēn | bane |
and they called | לְנָֽעֳמִ֑י | lĕnāʿŏmî | leh-na-oh-MEE |
his name | וַתִּקְרֶ֤אנָֽה | wattiqreʾnâ | va-teek-REH-na |
Obed: | שְׁמוֹ֙ | šĕmô | sheh-MOH |
he | עוֹבֵ֔ד | ʿôbēd | oh-VADE |
father the is | ה֥וּא | hûʾ | hoo |
of Jesse, | אֲבִֽי | ʾăbî | uh-VEE |
the father | יִשַׁ֖י | yišay | yee-SHAI |
of David. | אֲבִ֥י | ʾăbî | uh-VEE |
דָוִֽד׃ | dāwid | da-VEED |
ரூத் 4:17 ஆங்கிலத்தில்
Tags அயல் வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள் அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்
ரூத் 4:17 Concordance ரூத் 4:17 Interlinear ரூத் 4:17 Image
முழு அதிகாரம் வாசிக்க : ரூத் 4