ரூத் 4:22
ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீதைப் பெற்றான்.
Tamil Indian Revised Version
ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீதைப் பெற்றான்.
Tamil Easy Reading Version
ஓபேத் ஈசாயின் தந்தையானான். ஈசாய் தாவீதின் தந்தையானான்.
திருவிவிலியம்
⁽ஓபேதுக்கு ஈசாய் பிறந்தார்.␢ ஈசாய்க்குத் தாவீது பிறந்தார்.⁾
King James Version (KJV)
And Obed begat Jesse, and Jesse begat David.
American Standard Version (ASV)
and Obed begat Jesse, and Jesse begat David.
Bible in Basic English (BBE)
And Obed became the father of Jesse, and Jesse became the father of David.
Darby English Bible (DBY)
and Obed begot Jesse, and Jesse begot David.
Webster’s Bible (WBT)
And Obed begat Jesse, and Jesse begat David.
World English Bible (WEB)
and Obed became the father of Jesse, and Jesse became the father of David.
Young’s Literal Translation (YLT)
and Obed begat Jesse, and Jesse begat David.
ரூத் Ruth 4:22
ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீதைப் பெற்றான்.
And Obed begat Jesse, and Jesse begat David.
| וְעֹבֵד֙ | wĕʿōbēd | veh-oh-VADE | |
| הוֹלִ֣יד | hôlîd | hoh-LEED | |
| אֶת | ʾet | et | |
| יִשָׁ֔י | yišāy | yee-SHAI | |
| וְיִשַׁ֖י | wĕyišay | veh-yee-SHAI | |
| הוֹלִ֥יד | hôlîd | hoh-LEED | |
| אֶת | ʾet | et | |
| דָּוִֽד׃ | dāwid | da-VEED |
இணை வசனம்
1 Samuel 16:1
கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்.
1 Chronicles 2:15
ஓத்சேம் என்னும் ஆறாம் குமாரனையும், தாவீது என்னும் ஏழாம் குமாரனையும் பெற்றான்.
Isaiah 11:1
ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.
Matthew 1:6
ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;
Luke 3:31
எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன்.
Tags ஓபேத் ஈசாயைப் பெற்றான் ஈசாய் தாவீதைப் பெற்றான்
ரூத் 4:22 Concordance ரூத் 4:22 Interlinear ரூத் 4:22 Image