Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னதப்பாட்டு 1:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உன்னதப்பாட்டு உன்னதப்பாட்டு 1 உன்னதப்பாட்டு 1:11

Song Of Solomon 1:11
வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குப் பண்ணுவோம்.

Tamil Indian Revised Version
வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குச் செய்விப்போம்.

திருவிவிலியம்
⁽பொன்வளையல்கள்␢ உனக்குச் செய்திடுவோம்;␢ வெள்ளி வளையங்கள்␢ அவற்றில் கோத்திடுவோம்.⁾

Song of Solomon 1:10Song of Solomon 1Song of Solomon 1:12

King James Version (KJV)
We will make thee borders of gold with studs of silver.

American Standard Version (ASV)
We will make thee plaits of gold With studs of silver.

Bible in Basic English (BBE)
We will make you chains of gold with ornaments of silver.

Darby English Bible (DBY)
We will make thee bead-rows of gold With studs of silver.

World English Bible (WEB)
We will make you earrings of gold, With studs of silver. Beloved

Young’s Literal Translation (YLT)
Garlands of gold we do make for thee, With studs of silver!

உன்னதப்பாட்டு Song of Solomon 1:11
வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குப் பண்ணுவோம்.
We will make thee borders of gold with studs of silver.

תּוֹרֵ֤יtôrêtoh-RAY
זָהָב֙zāhābza-HAHV
נַעֲשֶׂהnaʿăśena-uh-SEH
לָּ֔ךְlāklahk
עִ֖םʿimeem
נְקֻדּ֥וֹתnĕquddôtneh-KOO-dote
הַכָּֽסֶף׃hakkāsepha-KA-sef

இணை வசனம்

Psalm 149:4
கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.

Philippians 3:21
அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.

Genesis 1:26
பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.

Song of Solomon 8:9
அவள் ஒரு மதிலானால், அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம்.

Ephesians 5:25
புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,


Tags வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குப் பண்ணுவோம்
Solomon 1:11 Concordance Solomon 1:11 Interlinear Solomon 1:11 Image