Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னதப்பாட்டு 1:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உன்னதப்பாட்டு உன்னதப்பாட்டு 1 உன்னதப்பாட்டு 1:9

Song Of Solomon 1:9
என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூண்டிருக்கிற பரிகள் பவுஞ்சுக்கு உன்னை ஒப்பிடுகிறேன்.

Tamil Indian Revised Version
என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூட்டப்பட்டிருக்கிற பெண்குதிரைக் கூட்டத்திற்கு உன்னை ஒப்பிடுகிறேன்.

Tamil Easy Reading Version
என் அன்பே! பார்வோனின் இரதங்களில் பூண்டிய ஆண்குதிரைகளுக்குக் கிளர்ச்சியூட்டும் பெண் குதிரையைவிட நீ என்னைக் கிளர்ச்சியூட்டி மகிழ்விக்கிறாய். அக்குதிரைகள் தங்கள் முகத்தின் பக்கவாட்டிலும் கழுத்தை சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

திருவிவிலியம்
⁽என் அன்பே, பார்வோன்␢ தேர்ப்படை நடுவே உலவும்␢ பெண்புரவிக்கு உன்னை ஒப்பிடுவேன்.⁾

Other Title
பாடல் 4: தலைவன்-தலைவி உரையாடல்

Song of Solomon 1:8Song of Solomon 1Song of Solomon 1:10

King James Version (KJV)
I have compared thee, O my love, to a company of horses in Pharaoh’s chariots.

American Standard Version (ASV)
I have compared thee, O my love, To a steed in Pharaoh’s chariots.

Bible in Basic English (BBE)
I have made a comparison of you, O my love, to a horse in Pharaoh’s carriages.

Darby English Bible (DBY)
I compare thee, my love, To a steed in Pharaoh’s chariots.

World English Bible (WEB)
I have compared you, my love, To a steed in Pharaoh’s chariots.

Young’s Literal Translation (YLT)
To my joyous one in chariots of Pharaoh, I have compared thee, my friend,

உன்னதப்பாட்டு Song of Solomon 1:9
என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூண்டிருக்கிற பரிகள் பவுஞ்சுக்கு உன்னை ஒப்பிடுகிறேன்.
I have compared thee, O my love, to a company of horses in Pharaoh's chariots.

לְסֻסָתִי֙lĕsusātiyleh-soo-sa-TEE
בְּרִכְבֵ֣יbĕrikbêbeh-reek-VAY
פַרְעֹ֔הparʿōfahr-OH
דִּמִּיתִ֖יךְdimmîtîkdee-mee-TEEK
רַעְיָתִֽי׃raʿyātîra-ya-TEE

இணை வசனம்

Song of Solomon 2:13
அத்திமரம் காய்காய்த்தது; திராட்சக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது; என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்துவா.

Song of Solomon 2:10
என் நேசர் என்னோடே பேசி: என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்து வா.

Song of Solomon 2:2
முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்.

John 15:14
நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.

Isaiah 31:1
சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!

Song of Solomon 6:4
என் பிரியமே! நீ திர்சாவைப்போல் செளந்தரியமும், எருசலேமைப்போல் வடிவமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமானவள்.

Song of Solomon 5:2
நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.

Song of Solomon 4:7
என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை.

Song of Solomon 4:1
நீ ருபவதி, என் பிரியமே! நீ ருபவதி; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களாயிருக்கிறது; உன் கூந்தல் கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது.

Song of Solomon 1:15
என் பிரியமே! நீ ரூபவதி; நீ ரூபவதி; உன் கண்கள் புறாக்கண்கள்.

2 Chronicles 1:14
சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது; பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்களின் பட்டணங்களிலும், அவர்களை ராஜாவாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான்

1 Kings 10:28
சாலொமோன் தனக்குக் குதிரைகளையும் புடவைகளையும் எகிப்திலிருந்து அழைப்பித்தான்; ராஜாவின் வர்த்தகர் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்திற்கு வாங்கினார்கள்.


Tags என் பிரியமே பார்வோனுடைய இரதங்களில் பூண்டிருக்கிற பரிகள் பவுஞ்சுக்கு உன்னை ஒப்பிடுகிறேன்
Solomon 1:9 Concordance Solomon 1:9 Interlinear Solomon 1:9 Image