Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னதப்பாட்டு 2:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உன்னதப்பாட்டு உன்னதப்பாட்டு 2 உன்னதப்பாட்டு 2:16

Song Of Solomon 2:16
என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.

Tamil Indian Revised Version
என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலிமலர்களுக்குள்ளே மேய்கிறார்.

Tamil Easy Reading Version
என் நேசர் எனக்குரியவர். நான் அவருக்குரியவள்.

திருவிவிலியம்
⁽என் காதலர் எனக்குரியர்;␢ நானும் அவருக்குரியள்;␢ லீலிகள் நடுவில் அவர் மேய்கின்றார்.⁾

Other Title
பாடல் 11: தலைவி கூற்று

Song of Solomon 2:15Song of Solomon 2Song of Solomon 2:17

King James Version (KJV)
My beloved is mine, and I am his: he feedeth among the lilies.

American Standard Version (ASV)
My beloved is mine, and I am his: He feedeth `his flock’ among the lilies.

Bible in Basic English (BBE)
My loved one is mine, and I am his: he takes his food among the flowers.

Darby English Bible (DBY)
My beloved is mine, and I am his; He feedeth [his flock] among the lilies,

World English Bible (WEB)
My beloved is mine, and I am his. He browses among the lilies.

Young’s Literal Translation (YLT)
My beloved `is’ mine, and I `am’ his, Who is delighting among the lilies,

உன்னதப்பாட்டு Song of Solomon 2:16
என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.
My beloved is mine, and I am his: he feedeth among the lilies.

דּוֹדִ֥יdôdîdoh-DEE
לִי֙liylee
וַאֲנִ֣יwaʾănîva-uh-NEE
ל֔וֹloh
הָרֹעֶ֖הhārōʿeha-roh-EH
בַּשּׁוֹשַׁנִּֽים׃baššôšannîmba-shoh-sha-NEEM

இணை வசனம்

Song of Solomon 6:3
நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.

Song of Solomon 7:10
நான் என் நேசருடையவள், அவர் பிரியம் என்மேலிருக்கிறது.

Song of Solomon 4:5
உன் இரண்டு ஸ்தனங்களும் லீலிபுஷ்பங்களில் மேயும் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம்.

Revelation 21:2
யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.

Galatians 2:20
கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

1 Corinthians 3:21
இப்படியிருக்க, ஒருவனும் மனுஷரைக்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பானாக; எல்லாம் உங்களுடையதே;

Jeremiah 31:33
அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Song of Solomon 7:13
தூதாயீம் பழம் வாசனை வீசும்; நமது வாசல்களண்டையிலே புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான கனிகளுமுண்டு; என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்.

Song of Solomon 2:1
நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்.

Song of Solomon 1:7
என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்துதிரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன?

Psalm 63:1
தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.

Psalm 48:14
இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.


Tags என் நேசர் என்னுடையவர் நான் அவருடையவள் அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்
Solomon 2:16 Concordance Solomon 2:16 Interlinear Solomon 2:16 Image