Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னதப்பாட்டு 3:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உன்னதப்பாட்டு உன்னதப்பாட்டு 3 உன்னதப்பாட்டு 3:8

Song Of Solomon 3:8
இவர்களெல்லாரும் பட்டயம் பிடித்து, யுத்தத்துக்குப் பழகினவர்களாயிருக்கிறார்கள்; இராக்கால பயத்தினிமித்தம் அவனவனுடைய பட்டயம் அவனவன் அரையிலிருக்கிறது.

Tamil Indian Revised Version
இவர்களெல்லோரும் பட்டயம் பிடித்து, போருக்குப் பயிற்சிபெற்றவர்களாக இருக்கிறார்கள்; இரவுநேர பயத்தினாலே அவனவனுடைய பட்டயம் அவனவன் இடுப்பிலிருக்கிறது.

Tamil Easy Reading Version
அவர்கள் அனைவரும் போர்ப் பயிற்சி பெற்றவர்கள். அவர்களின் இடுப்பில் வாள்கள் உள்ளன. இரவில் எந்த ஆபத்துக்கும் தயாராக உள்ளனர்.

திருவிவிலியம்
⁽அனைவரும் வாளேந்திய வீரர்!␢ அவர்கள் போர்புரிவதில் வல்லவர்கள்!␢ இராக்காலத் தாக்குதல்களைத்␢ தடுக்கத் தம் இடைகளில்␢ வாள் கொண்டுள்ளவர்கள்!⁾

Song of Solomon 3:7Song of Solomon 3Song of Solomon 3:9

King James Version (KJV)
They all hold swords, being expert in war: every man hath his sword upon his thigh because of fear in the night.

American Standard Version (ASV)
They all handle the sword, `and’ are expert in war: Every man hath his sword upon his thigh, Because of fear in the night.

Bible in Basic English (BBE)
All of them armed with swords, trained in war; every man has his sword at his side, because of fear in the night.

Darby English Bible (DBY)
They all hold the sword, Experts in war; Each hath his sword upon his thigh Because of alarm in the nights.

World English Bible (WEB)
They all handle the sword, and are expert in war. Every man has his sword on his thigh, Because of fear in the night.

Young’s Literal Translation (YLT)
All of them holding sword, taught of battle, Each his sword by his thigh, for fear at night.

உன்னதப்பாட்டு Song of Solomon 3:8
இவர்களெல்லாரும் பட்டயம் பிடித்து, யுத்தத்துக்குப் பழகினவர்களாயிருக்கிறார்கள்; இராக்கால பயத்தினிமித்தம் அவனவனுடைய பட்டயம் அவனவன் அரையிலிருக்கிறது.
They all hold swords, being expert in war: every man hath his sword upon his thigh because of fear in the night.

כֻּלָּם֙kullāmkoo-LAHM
אֲחֻ֣זֵיʾăḥuzêuh-HOO-zay
חֶ֔רֶבḥerebHEH-rev
מְלֻמְּדֵ֖יmĕlummĕdêmeh-loo-meh-DAY
מִלְחָמָ֑הmilḥāmâmeel-ha-MA
אִ֤ישׁʾîšeesh
חַרְבּוֹ֙ḥarbôhahr-BOH
עַלʿalal
יְרֵכ֔וֹyĕrēkôyeh-ray-HOH
מִפַּ֖חַדmippaḥadmee-PA-hahd
בַּלֵּילֽוֹת׃ballêlôtba-lay-LOTE

இணை வசனம்

Psalm 45:3
சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய பட்டயத்தை நீர் உம்முடைய அரையிலே கட்டிக்கொண்டு,

Psalm 91:5
இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்,

Nehemiah 4:21
இப்படியே நாங்கள் வேலைசெய்துகொண்டிருந்தோம்; அவர்களிலே பாதிப்பேர் கிழக்கு வெளுக்கும் நேரமுதல் நட்சத்திரங்கள் காணுமட்டும் ஈட்டிகளைப் பிடித்திருந்தார்கள்.

Psalm 149:5
பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.

Isaiah 27:3
கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்.

Ephesians 6:16
பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.

1 Thessalonians 5:6
ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.


Tags இவர்களெல்லாரும் பட்டயம் பிடித்து யுத்தத்துக்குப் பழகினவர்களாயிருக்கிறார்கள் இராக்கால பயத்தினிமித்தம் அவனவனுடைய பட்டயம் அவனவன் அரையிலிருக்கிறது
Solomon 3:8 Concordance Solomon 3:8 Interlinear Solomon 3:8 Image