Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னதப்பாட்டு 4:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உன்னதப்பாட்டு உன்னதப்பாட்டு 4 உன்னதப்பாட்டு 4:4

Song Of Solomon 4:4
உன் கழுத்து, பராக்கிரமசாலிகளின் கேடகங்களாகிய ஆயிரம் பரிசைகள் தூக்கியிருக்கிற ஆயுதசாலையாக்கப்பட்ட தாவீதின் கோபுரம்போலிருக்கிறது.

Tamil Indian Revised Version
உன்னுடைய கழுத்து, பராக்கிரமசாலிகளின் ஆயிரம் கேடகங்கள் தூக்கியிருக்கிற ஆயுதசாலையாக்கப்பட்ட தாவீதின் கோபுரம்போல் இருக்கிறது.

Tamil Easy Reading Version
உன் கழுத்து நீண்டு மென்மையாக தாவீதின் கோபுரம்போல் உள்ளது. அக்கோபுரத்தின் சுவர்கள் ஆயிரம் வீரர்களின் கேடயங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

திருவிவிலியம்
⁽தாவீதின் கொத்தளம்போல்␢ அமைந்துள்ளது உன் கழுத்து;␢ வரிவரியாய் ஆயிரம் கேடயங்கள்␢ ஆங்கே தொங்குகின்றன;␢ அவையெலாம்␢ வீரர்தம் படைக்கலன்களே.⁾

Song of Solomon 4:3Song of Solomon 4Song of Solomon 4:5

King James Version (KJV)
Thy neck is like the tower of David builded for an armoury, whereon there hang a thousand bucklers, all shields of mighty men.

American Standard Version (ASV)
Thy neck is like the tower of David builded for an armory, Whereon there hang a thousand bucklers, All the shields of the mighty men.

Bible in Basic English (BBE)
Your neck is like the tower of David made for a store-house of arms, in which a thousand breastplates are hanging, breastplates for fighting-men.

Darby English Bible (DBY)
Thy neck is like the tower of David, Built for an armoury: A thousand bucklers hang thereon, All shields of mighty men.

World English Bible (WEB)
Your neck is like David’s tower built for an armory, Whereon there hang a thousand shields, All the shields of the mighty men.

Young’s Literal Translation (YLT)
As the tower of David `is’ thy neck, built for an armoury, The chief of the shields are hung on it, All shields of the mighty.

உன்னதப்பாட்டு Song of Solomon 4:4
உன் கழுத்து, பராக்கிரமசாலிகளின் கேடகங்களாகிய ஆயிரம் பரிசைகள் தூக்கியிருக்கிற ஆயுதசாலையாக்கப்பட்ட தாவீதின் கோபுரம்போலிருக்கிறது.
Thy neck is like the tower of David builded for an armoury, whereon there hang a thousand bucklers, all shields of mighty men.

כְּמִגְדַּ֤לkĕmigdalkeh-meeɡ-DAHL
דָּוִיד֙dāwîdda-VEED
צַוָּארֵ֔ךְṣawwāʾrēktsa-wa-RAKE
בָּנ֖וּיbānûyba-NOO
לְתַלְפִּיּ֑וֹתlĕtalpiyyôtleh-tahl-PEE-yote
אֶ֤לֶףʾelepEH-lef
הַמָּגֵן֙hammāgēnha-ma-ɡANE
תָּל֣וּיtālûyta-LOO
עָלָ֔יוʿālāywah-LAV
כֹּ֖לkōlkole
שִׁלְטֵ֥יšilṭêsheel-TAY
הַגִּבּוֹרִֽים׃haggibbôrîmha-ɡee-boh-REEM

இணை வசனம்

Song of Solomon 7:4
உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் வாசலண்டையிலிருக்கும் குளங்களைப்போலவும், உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது.

Nehemiah 3:19
அவன் அருகே மிஸ்பாவின் பிரபுவாகிய யெசுவாவின் குமாரன் ஏசர் என்பவன் மதிலின் கோடியிலே ஆயுதசாலையின் படிகளுக்கு எதிரேயிருக்கிற வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்.

1 Peter 1:5
கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

Colossians 2:19
மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.

Ephesians 4:15
அன்புடன் சத்தியத்தைக் கைகொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.

Ezekiel 27:10
பெர்சியரும், லூதியரும், பூத்தியரும் உன் இராணுவத்தில் யுத்தவீரராயிருந்து உனக்குள் கேடகமும் தலைச்சீராவும் தூக்கிவைத்து, உன்னை அலங்கரித்தார்கள்.

Song of Solomon 1:10
ஆபரணாதிகள் பூண்ட உன் கன்னங்களும், ஆரங்கள் பூண்ட உன் கழுத்தும் அழகாயிருக்கிறது.

2 Chronicles 12:9
அப்படியே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன்பரிசைகளாகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டுபோய்விட்டான்.

2 Chronicles 9:15
ராஜாவாகிய சாலொமோன் இருநூறு பரிசைகளை அடித்த பொன்தகட்டால் செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறை பொன்தகட்டைச் செலவழித்தான்.

2 Samuel 22:51
தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான ரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.

2 Samuel 1:21
கில்போவா மலைகளே உங்கள்மேல் பனியும் மழையும் பெய்யாமலும் காணிக்கைக்கு ஏற்ற பலன்தரும் வயல்கள் இராமலும் போவதாக; அங்கே பராக்கிரமசாலிகளுடைய கேடகம் அவமதிக்கப்பட்டது; சவுல் தைலத்தால் அபிஷேகம்பண்ணப்படாதவர்போல அவர் கேடகமும் அவமதிக்கப்பட்டதே.


Tags உன் கழுத்து பராக்கிரமசாலிகளின் கேடகங்களாகிய ஆயிரம் பரிசைகள் தூக்கியிருக்கிற ஆயுதசாலையாக்கப்பட்ட தாவீதின் கோபுரம்போலிருக்கிறது
Solomon 4:4 Concordance Solomon 4:4 Interlinear Solomon 4:4 Image