Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னதப்பாட்டு 5:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உன்னதப்பாட்டு உன்னதப்பாட்டு 5 உன்னதப்பாட்டு 5:12

Song Of Solomon 5:12
அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாகத் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாகப் பதிக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது.

Tamil Easy Reading Version
அவரது கண்கள் நீரோடைகளின் அருகிலுள்ள புறாவின் கண்களைப் போலிருக்கும். பால் நிரம்பிய குளத்திலுள்ள புறாக்களைப் போலவும், பதிக்கப்பட்ட நகைபோலவும் இருக்கும்.

திருவிவிலியம்
⁽அவர் கண்கள்␢ வெண்புறாக்கள் போன்றவை;␢ பாலில் குளித்து,␢ நீரோடைகளின் அருகில்␢ கரையோரங்களில் தங்கும்␢ வெண்புறாக்கள் அவை.⁾

Song of Solomon 5:11Song of Solomon 5Song of Solomon 5:13

King James Version (KJV)
His eyes are as the eyes of doves by the rivers of waters, washed with milk, and fitly set.

American Standard Version (ASV)
His eyes are like doves beside the water-brooks, Washed with milk, `and’ fitly set.

Bible in Basic English (BBE)
His eyes are as the eyes of doves by the water streams, washed with milk, and rightly placed.

Darby English Bible (DBY)
His eyes are like doves by the water-brooks, Washed with milk, fitly set;

World English Bible (WEB)
His eyes are like doves beside the water brooks, Washed with milk, mounted like jewels.

Young’s Literal Translation (YLT)
His eyes as doves by streams of water, Washing in milk, sitting in fulness.

உன்னதப்பாட்டு Song of Solomon 5:12
அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.
His eyes are as the eyes of doves by the rivers of waters, washed with milk, and fitly set.

עֵינָ֕יוʿênāyway-NAV
כְּיוֹנִ֖יםkĕyônîmkeh-yoh-NEEM
עַלʿalal
אֲפִ֣יקֵיʾăpîqêuh-FEE-kay
מָ֑יִםmāyimMA-yeem
רֹֽחֲצוֹת֙rōḥăṣôtroh-huh-TSOTE
בֶּֽחָלָ֔בbeḥālābbeh-ha-LAHV
יֹשְׁב֖וֹתyōšĕbôtyoh-sheh-VOTE
עַלʿalal
מִלֵּֽאת׃millētmee-LATE

இணை வசனம்

Song of Solomon 1:15
என் பிரியமே! நீ ரூபவதி; நீ ரூபவதி; உன் கண்கள் புறாக்கண்கள்.

Song of Solomon 4:1
நீ ருபவதி, என் பிரியமே! நீ ருபவதி; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களாயிருக்கிறது; உன் கூந்தல் கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது.

Hebrews 4:13
அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.


Tags அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும் பாலில் கழுவப்பட்டவைகளும் நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது
Solomon 5:12 Concordance Solomon 5:12 Interlinear Solomon 5:12 Image