Song Of Solomon 5:8
எருசலேமின் குமாரத்திகளே! என்நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களை ஆணையிடுகிறேன்.
Tamil Indian Revised Version
எருசலேமின் இளம்பெண்களே! என் நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களுக்கு ஆணையிடுகிறேன்.
Tamil Easy Reading Version
எருசலேமின் பெண்களே! நான் உங்களுக்குக் கூறுகிறேன் என் நேசரைக் கண்டால், நான் நேசத்தால் மெலிந்துகொண்டிருக்கிறேன் எனக் கூறுங்கள்.
திருவிவிலியம்
⁽எருசலேம் மங்கையரே,␢ ஆணையிட்டுச் சொல்கிறேன்;␢ என் காதலரைக் காண்பீர்களாயின்␢ அவரிடம் என்ன சொல்வீர்கள்?␢ “காதல் நோயுற்றேன் நான்”␢ எனச் சொல்லுங்கள்.⁾
King James Version (KJV)
I charge you, O daughters of Jerusalem, if ye find my beloved, that ye tell him, that I am sick of love.
American Standard Version (ASV)
I adjure you, O daughters of Jerusalem, If ye find my beloved, That ye tell him, that I am sick from love.
Bible in Basic English (BBE)
I say to you, O daughters of Jerusalem, if you see my loved one, what will you say to him? That I am overcome with love.
Darby English Bible (DBY)
I charge you, daughters of Jerusalem, If ye find my beloved, … What will ye tell him? — That I am sick of love.
World English Bible (WEB)
I adjure you, daughters of Jerusalem, If you find my beloved, That you tell him that I am faint with love. Friends
Young’s Literal Translation (YLT)
I have adjured you, daughters of Jerusalem, If ye find my beloved — What do ye tell him? that I `am’ sick with love!
உன்னதப்பாட்டு Song of Solomon 5:8
எருசலேமின் குமாரத்திகளே! என்நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களை ஆணையிடுகிறேன்.
I charge you, O daughters of Jerusalem, if ye find my beloved, that ye tell him, that I am sick of love.
| הִשְׁבַּ֥עְתִּי | hišbaʿtî | heesh-BA-tee | |
| אֶתְכֶ֖ם | ʾetkem | et-HEM | |
| בְּנ֣וֹת | bĕnôt | beh-NOTE | |
| יְרוּשָׁלִָ֑ם | yĕrûšālāim | yeh-roo-sha-la-EEM | |
| אִֽם | ʾim | eem | |
| תִּמְצְאוּ֙ | timṣĕʾû | teem-tseh-OO | |
| אֶת | ʾet | et | |
| דּוֹדִ֔י | dôdî | doh-DEE | |
| מַה | ma | ma | |
| תַּגִּ֣ידוּ | taggîdû | ta-ɡEE-doo | |
| ל֔וֹ | lô | loh | |
| שֶׁחוֹלַ֥ת | šeḥôlat | sheh-hoh-LAHT | |
| אַהֲבָ֖ה | ʾahăbâ | ah-huh-VA | |
| אָֽנִי׃ | ʾānî | AH-nee |
இணை வசனம்
Song of Solomon 2:7
எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும், நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.
Song of Solomon 2:5
திராட்சரசத்தால் என்னைத் தேற்றுங்கள், கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்; நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன்.
Psalm 42:1
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.
James 5:16
நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
Galatians 6:1
சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.
Romans 15:30
மேலும் சகோதரரே, தேவசித்தத்தினாலே நான் சந்தோஷத்துடனே உங்களிடத்தில் வந்து உங்களோடு இளைப்பாறும்படியாக,
Song of Solomon 8:4
எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலும் இருக்க உங்களை ஆணையிடுகிறேன்.
Song of Solomon 3:5
எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.
Psalm 119:81
உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடψய வசனத்துக்குக் காத்திருΕ்கிறேன்.
Psalm 77:1
நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என் சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
Psalm 63:1
தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.
Tags எருசலேமின் குமாரத்திகளே என்நேசரைக் கண்டீர்களானால் நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களை ஆணையிடுகிறேன்
Solomon 5:8 Concordance Solomon 5:8 Interlinear Solomon 5:8 Image