Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னதப்பாட்டு 6:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உன்னதப்பாட்டு உன்னதப்பாட்டு 6 உன்னதப்பாட்டு 6:11

Song Of Solomon 6:11
பள்ளத்தாக்கிலே பழுத்த கனிகளைப் பார்க்கவும், திராட்சச்செடிகள் துளிர்விட்டு, மாதளஞ்செடிகள் பூத்ததா என்று அறியவும், வாதுமைத் தோட்டத்துக்குப் போனேன்.

Tamil Indian Revised Version
பள்ளத்தாக்கிலே பழுத்த பழங்களைப் பார்க்கவும், திராட்சைச்செடிகள் துளிர்விட்டு, மாதுளம்செடிகள் பூத்ததா என்று அறியவும், வாதுமைத் தோட்டத்திற்குப் போனேன்.

Tamil Easy Reading Version
பள்ளத்தாக்குகளில் பழுத்த கனிகளையும், திராட்சைத் தோட்டத்தில் தோன்றிய துளிர்களையும் மதளஞ்செடிகளால் மலர்ந்த பூக்களையும் காண, நான் வாதுமைத் தோட்டத்திற்குப் போனேன்.

திருவிவிலியம்
⁽வாதுமைச் சோலைக்குள் சென்றேன்;␢ பள்ளத்தாக்கில் துளிர்த்தவற்றைப்␢ பார்க்கப் போனேன்;␢ திராட்சை பூத்துவிட்டதா என்றும்␢ மாதுளைகள் மலர்ந்தனவா என்றும்␢ காணச் சென்றேன்.⁾

Other Title
பாடல் 20: தலைவன் கூற்று

Song of Solomon 6:10Song of Solomon 6Song of Solomon 6:12

King James Version (KJV)
I went down into the garden of nuts to see the fruits of the valley, and to see whether the vine flourished and the pomegranates budded.

American Standard Version (ASV)
I went down into the garden of nuts, To see the green plants of the valley, To see whether the vine budded, `And’ the pomegranates were in flower.

Bible in Basic English (BBE)
I went down into the garden of nuts to see the green plants of the valley, and to see if the vine was in bud, and the pomegranate-trees were in flower.

Darby English Bible (DBY)
I went down into the garden of nuts, To see the verdure of the valley, To see whether the vine budded, Whether the pomegranates blossomed.

World English Bible (WEB)
I went down into the nut tree grove, To see the green plants of the valley, To see whether the vine budded, And the pomegranates were in flower.

Young’s Literal Translation (YLT)
Unto a garden of nuts I went down, To look on the buds of the valley, To see whither the vine had flourished, The pomegranates had blossomed —

உன்னதப்பாட்டு Song of Solomon 6:11
பள்ளத்தாக்கிலே பழுத்த கனிகளைப் பார்க்கவும், திராட்சச்செடிகள் துளிர்விட்டு, மாதளஞ்செடிகள் பூத்ததா என்று அறியவும், வாதுமைத் தோட்டத்துக்குப் போனேன்.
I went down into the garden of nuts to see the fruits of the valley, and to see whether the vine flourished and the pomegranates budded.

אֶלʾelel
גִּנַּ֤תginnatɡee-NAHT
אֱגוֹז֙ʾĕgôzay-ɡOZE
יָרַ֔דְתִּיyāradtîya-RAHD-tee
לִרְא֖וֹתlirʾôtleer-OTE
בְּאִבֵּ֣יbĕʾibbêbeh-ee-BAY
הַנָּ֑חַלhannāḥalha-NA-hahl
לִרְאוֹת֙lirʾôtleer-OTE
הֲפָֽרְחָ֣הhăpārĕḥâhuh-fa-reh-HA
הַגֶּ֔פֶןhaggepenha-ɡEH-fen
הֵנֵ֖צוּhēnēṣûhay-NAY-tsoo
הָרִמֹּנִֽים׃hārimmōnîmha-ree-moh-NEEM

இணை வசனம்

Song of Solomon 7:12
அதிகாலையிலே திராட்சத்தோட்டங்களுக்குப் போவோம்; திராட்சக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதளஞ்செடிகள் பூப்பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்.

Acts 15:36
சிலநாளைக்குப்பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று போய்ப்பார்ப்போம் வாரும் என்றான்.

John 15:16
நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.

Luke 13:7
அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.

Mark 11:13
அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக்காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை.

Isaiah 5:2
அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது.

Song of Solomon 6:2
தோட்டங்களில் மேயவும், லீலிபுஷ்பங்களைக் கொய்யவும், என் நேசர் தமது தோட்டத்துக்கும் கந்தவர்க்கப் பாத்திகளுக்கும் போனார்.

Song of Solomon 5:1
என் சகோதரியே! என் மணவாளியே! நான் என் தோட்டத்தில் வந்தேன், என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்; என் தேன்கூட்டை என் தேனோடு புசித்தேன்; என் திராட்சரசத்தை என் பாலோடும் குடித்தேன். சிநேகிதரே! புசியுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள், பூர்த்தியாய்க் குடியுங்கள்.

Song of Solomon 4:12
என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்.

Psalm 92:12
நீதிமான் பனையைப் போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.

Genesis 2:9
தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிருந்து முளைக்கப்பண்ணினார்.


Tags பள்ளத்தாக்கிலே பழுத்த கனிகளைப் பார்க்கவும் திராட்சச்செடிகள் துளிர்விட்டு மாதளஞ்செடிகள் பூத்ததா என்று அறியவும் வாதுமைத் தோட்டத்துக்குப் போனேன்
Solomon 6:11 Concordance Solomon 6:11 Interlinear Solomon 6:11 Image