Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னதப்பாட்டு 8:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உன்னதப்பாட்டு உன்னதப்பாட்டு 8 உன்னதப்பாட்டு 8:4

Song Of Solomon 8:4
எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலும் இருக்க உங்களை ஆணையிடுகிறேன்.

Tamil Indian Revised Version
எருசலேமின் இளம்பெண்களே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும் எழுப்பாமலும் இருக்க உங்களுக்கு ஆணையிடுகிறேன்.

Tamil Easy Reading Version
எருசலேம் பெண்களே! வாக்குறுதி கொடுங்கள். நான் தயாராகும்வரை என் அன்பை விழிக்கச் செய்து எழுப்பவேண்டாம்.

திருவிவிலியம்
⁽எருசலேம் மங்கையரே,␢ ஆணையிட்டுக் கேட்கின்றேன்;␢ காதலை ஏன் தட்டி எழுப்புகின்றீர்?␢ தானே விரும்பும்வரை␢ அதை ஏன் தட்டி எழுப்புகின்றீர்?⁾

Song of Solomon 8:3Song of Solomon 8Song of Solomon 8:5

King James Version (KJV)
I charge you, O daughters of Jerusalem, that ye stir not up, nor awake my love, until he please.

American Standard Version (ASV)
I adjure you, O daughters of Jerusalem, That ye stir not up, nor awake `my’ love, Until he please.

Bible in Basic English (BBE)
I say to you, O daughters of Jerusalem, do not let love be moved till it is ready.

Darby English Bible (DBY)
I charge you, daughters of Jerusalem, … Why should ye stir up, why awake [my] love, till he please?

World English Bible (WEB)
I adjure you, daughters of Jerusalem, That you not stir up, nor awaken love, Until it so desires. Friends

Young’s Literal Translation (YLT)
I have adjured you, daughters of Jerusalem, How ye stir up, And how ye wake the love till she please!

உன்னதப்பாட்டு Song of Solomon 8:4
எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலும் இருக்க உங்களை ஆணையிடுகிறேன்.
I charge you, O daughters of Jerusalem, that ye stir not up, nor awake my love, until he please.

הִשְׁבַּ֥עְתִּיhišbaʿtîheesh-BA-tee
אֶתְכֶ֖םʾetkemet-HEM
בְּנ֣וֹתbĕnôtbeh-NOTE
יְרוּשָׁלִָ֑םyĕrûšālāimyeh-roo-sha-la-EEM
מַהmama
תָּעִ֧ירוּ׀tāʿîrûta-EE-roo
וּֽמַהûmaOO-ma
תְּעֹֽרְר֛וּtĕʿōrĕrûteh-oh-reh-ROO
אֶתʾetet
הָאַהֲבָ֖הhāʾahăbâha-ah-huh-VA
עַ֥דʿadad
שֶׁתֶּחְפָּֽץ׃šetteḥpāṣsheh-tek-PAHTS

இணை வசனம்

Song of Solomon 2:7
எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும், நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.

Song of Solomon 3:5
எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.


Tags எருசலேமின் குமாரத்திகளே எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலும் இருக்க உங்களை ஆணையிடுகிறேன்
Solomon 8:4 Concordance Solomon 8:4 Interlinear Solomon 8:4 Image