சகரியா 4:11
பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்குக்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன்.
Tamil Indian Revised Version
பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்கிற்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன்.
Tamil Easy Reading Version
பிறகு நான் (சகரியா) அவனிடம், “நான் விளக்குத் தண்டின் வலது பக்கத்தில் ஒன்றும், இடது பக்கத்தில் ஒன்றுமாக ஒலிவ மரங்களைப் பார்த்தேன். அந்த இரண்டு ஒலிவ மரங்களின் அர்த்தம் என்ன?” எனக்கேட்டேன்.
Thiru Viviliam
“அந்த அகல்கள் ஏழும் நிலவுலகெங்கும் சுற்றிப் பார்க்கும் ஆண்டவரின் கண்கள்” என்றார். அப்போது நான், “விளக்குத் தண்டின் அருகில் வலப்புறமும் இடப்புறமும் உள்ள இந்த இரு ஒலிவ மரங்களும் எதைக் குறிக்கின்றன?” என வினவினேன்.
King James Version (KJV)
Then answered I, and said unto him, What are these two olive trees upon the right side of the candlestick and upon the left side thereof?
American Standard Version (ASV)
Then answered I, and said unto him, What are these two olive-trees upon the right side of the candlestick and upon the left side thereof?
Bible in Basic English (BBE)
And I made answer and said to him, What are these two olive-trees on the right side of the light-support and on the left?
Darby English Bible (DBY)
And I answered and said unto him, What are these two olive-trees on the right of the lamp-stand and on its left?
World English Bible (WEB)
Then I asked him, “What are these two olive trees on the right side of the lampstand and on the left side of it?”
Young’s Literal Translation (YLT)
And I answer and say unto him, `What `are’ these two olive-trees, on the right of the candlestick, and on its left?’
சகரியா Zechariah 4:11
பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்குக்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன்.
Then answered I, and said unto him, What are these two olive trees upon the right side of the candlestick and upon the left side thereof?
Then answered | וָאַ֖עַן | wāʾaʿan | va-AH-an |
I, and said | וָאֹמַ֣ר | wāʾōmar | va-oh-MAHR |
unto | אֵלָ֑יו | ʾēlāyw | ay-LAV |
What him, | מַה | ma | ma |
are these | שְּׁנֵ֤י | šĕnê | sheh-NAY |
two | הַזֵּיתִים֙ | hazzêtîm | ha-zay-TEEM |
olive trees | הָאֵ֔לֶה | hāʾēle | ha-A-leh |
upon | עַל | ʿal | al |
the right | יְמִ֥ין | yĕmîn | yeh-MEEN |
side of the candlestick | הַמְּנוֹרָ֖ה | hammĕnôrâ | ha-meh-noh-RA |
upon and | וְעַל | wĕʿal | veh-AL |
the left | שְׂמֹאולָֽהּ׃ | śĕmōwlāh | seh-move-LA |
சகரியா 4:11 ஆங்கிலத்தில்
Tags பின்பு நான் அவரை நோக்கி குத்துவிளக்குக்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன்
சகரியா 4:11 Concordance சகரியா 4:11 Interlinear சகரியா 4:11 Image
முழு அதிகாரம் வாசிக்க : சகரியா 4