Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 10:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 10 1 நாளாகமம் 10:12

1 நாளாகமம் 10:12
பராக்கிரமசாலிகள் எல்லாரும் எழுந்துபோய், சவுலின் உடலையும் அவன் குமாரரின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவர்கள் எலும்புகளை யாபேசிலிருக்கிற ஒரு கர்வாலிமரத்தின்கீழ் அடக்கம்பண்ணி, ஏழுநாள் உபவாசம்பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
பெலசாலிகள் எல்லோரும் எழுந்துபோய், சவுலின் உடலையும், அவனுடைய மகன்களின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவர்களுடைய எலும்புகளை யாபேசிலிருக்கிற ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம்செய்து, ஏழுநாட்கள் உபவாசம் இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
சவுல் மற்றும் அவனது மகன்களின் உடல்களைக் கைப்பற்ற தைரியமுள்ள கீலேயாத் நாட்டு யாபேசு நகரத்தவர்கள் போனார்கள். அவற்றை எடுத்துவந்தனர். அவர்கள், சவுல் மற்றும் மகன்களின் எலும்புகளை யாபேசில் ஒரு பெரிய மரத்தடியில் அடக்கம்செய்தனர். பின் ஏழு நாட்கள் உபவாசமிருந்தார்கள்.

திருவிவிலியம்
அப்போது அவர்களுள் வலிமைமிக்கோர் அனைவரும் புறப்பட்டுச் சென்று சவுலின் பிணத்தையும், அவர் புதல்வர் பிணங்களையும் எடுத்து அவற்றை யாபேசுக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்த ஒரு கருவாலி மரத்தடியில் அவர்கள் எலும்புகளை அடக்கம் செய்து, ஏழு நாள் நோன்பிருந்தனர்.⒫

1 Chronicles 10:111 Chronicles 101 Chronicles 10:13

King James Version (KJV)
They arose, all the valiant men, and took away the body of Saul, and the bodies of his sons, and brought them to Jabesh, and buried their bones under the oak in Jabesh, and fasted seven days.

American Standard Version (ASV)
all the valiant men arose, and took away the body of Saul, and the bodies of his sons, and brought them to Jabesh, and buried their bones under the oak in Jabesh, and fasted seven days.

Bible in Basic English (BBE)
All the fighting-men came up and took away Saul’s body and the bodies of his sons, and took them to Jabesh, and put their bones to rest under the oak-tree in Jabesh, and took no food for seven days.

Darby English Bible (DBY)
all the valiant men arose, and took up the body of Saul and the bodies of his sons, and brought them to Jabesh, and buried their bones under the terebinth of Jabesh, and fasted seven days.

Webster’s Bible (WBT)
They arose, all the valiant men, and took away the body of Saul, and the bodies of his sons, and brought them to Jabesh, and buried their bones under the oak in Jabesh, and fasted seven days.

World English Bible (WEB)
all the valiant men arose, and took away the body of Saul, and the bodies of his sons, and brought them to Jabesh, and buried their bones under the oak in Jabesh, and fasted seven days.

Young’s Literal Translation (YLT)
and all the men of valour rise and bear away the body of Saul, and the bodies of his sons, and bring them in to Jabesh, and bury their bones under the oak in Jabesh, and fast seven days.

1 நாளாகமம் 1 Chronicles 10:12
பராக்கிரமசாலிகள் எல்லாரும் எழுந்துபோய், சவுலின் உடலையும் அவன் குமாரரின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவர்கள் எலும்புகளை யாபேசிலிருக்கிற ஒரு கர்வாலிமரத்தின்கீழ் அடக்கம்பண்ணி, ஏழுநாள் உபவாசம்பண்ணினார்கள்.
They arose, all the valiant men, and took away the body of Saul, and the bodies of his sons, and brought them to Jabesh, and buried their bones under the oak in Jabesh, and fasted seven days.

וַיָּקוּמוּ֮wayyāqûmûva-ya-koo-MOO
כָּלkālkahl
אִ֣ישׁʾîšeesh
חַיִל֒ḥayilha-YEEL
וַיִּשְׂא֞וּwayyiśʾûva-yees-OO
אֶתʾetet
גּוּפַ֣תgûpatɡoo-FAHT
שָׁא֗וּלšāʾûlsha-OOL
וְאֵת֙wĕʾētveh-ATE
גּוּפֹ֣תgûpōtɡoo-FOTE
בָּנָ֔יוbānāywba-NAV
וַיְבִיא֖וּםwaybîʾûmvai-vee-OOM
יָבֵ֑ישָׁהyābêšâya-VAY-sha
וַיִּקְבְּר֨וּwayyiqbĕrûva-yeek-beh-ROO
אֶתʾetet
עַצְמֽוֹתֵיהֶ֜םʿaṣmôtêhemats-moh-tay-HEM
תַּ֤חַתtaḥatTA-haht
הָֽאֵלָה֙hāʾēlāhha-ay-LA
בְּיָבֵ֔שׁbĕyābēšbeh-ya-VAYSH
וַיָּצ֖וּמוּwayyāṣûmûva-ya-TSOO-moo
שִׁבְעַ֥תšibʿatsheev-AT
יָמִֽים׃yāmîmya-MEEM

இணை வசனம்

Genesis 35:8
ரெபெக்காளின் தாதியாகிய தெபொராள் மரித்து, பெத்தேலுக்குச் சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம்பண்ணப்பட்டாள்; அதற்கு அல்லோன்பாகூத் என்னும் பேர் உண்டாயிற்று.

Genesis 50:10
அவர்கள் யோர்தானுக்கு அக்கரையில் இருக்கிற ஆத்தாத்தின் போர்க்களத்தில் வந்தபோது, அவ்விடத்தில் பெரும் புலம்பலாகப் புலம்பினார்கள். அங்கே தன் தகப்பனுக்காக ஏழுநாள் துக்கங்கொண்டாடினான்.

2 Samuel 3:35
பொழுது இன்னும் இருக்கையில், ஜனங்கள் எல்லாரும் வந்து அப்பம் புசியும் என்று தாவீதுக்குப் சொன்னபோது, தாவீது: சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னே நான் அப்பத்தையாகிலும், வெறெதையாகிலும் ருசிபார்த்தால் தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்று ஆணையிட்டுச் சொன்னான்.

2 Samuel 21:12
தாவீது போய், பெலிஸ்தர் கில்போவாவிலே சவுலை வெட்டினபோது, பெத்சானின் வீதியிலே தூக்கிப்போடப்பட்டதும், கீலேயாத்திலுள்ள யாபேஸ் பட்டணத்தார் அங்கே போய்த் திருட்டளவாய்க் கொண்டுவந்ததுமான சவுலின் எலும்புகளையும், அவன் குமாரனான யோனத்தானின் எலும்புகளையும், அவர்களிடத்திலிருந்து எடுத்து,

Tags பராக்கிரமசாலிகள் எல்லாரும் எழுந்துபோய் சவுலின் உடலையும் அவன் குமாரரின் உடல்களையும் எடுத்து யாபேசுக்குக் கொண்டுவந்து அவர்கள் எலும்புகளை யாபேசிலிருக்கிற ஒரு கர்வாலிமரத்தின்கீழ் அடக்கம்பண்ணி ஏழுநாள் உபவாசம்பண்ணினார்கள்
1 நாளாகமம் 10:12 Concordance 1 நாளாகமம் 10:12 Interlinear 1 நாளாகமம் 10:12 Image