ஆதியாகமம் 50:10

ஆதியாகமம் 50:10
அவர்கள் யோர்தானுக்கு அக்கரையில் இருக்கிற ஆத்தாத்தின் போர்க்களத்தில் வந்தபோது, அவ்விடத்தில் பெரும் புலம்பலாகப் புலம்பினார்கள். அங்கே தன் தகப்பனுக்காக ஏழுநாள் துக்கங்கொண்டாடினான்.


ஆதியாகமம் 50:10 ஆங்கிலத்தில்

avarkal Yorthaanukku Akkaraiyil Irukkira Aaththaaththin Porkkalaththil Vanthapothu, Avvidaththil Perum Pulampalaakap Pulampinaarkal. Angae Than Thakappanukkaaka Aelunaal Thukkangaொnndaatinaan.


முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 50