Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 11:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 11 1 நாளாகமம் 11:16

1 நாளாகமம் 11:16
தாவீது அரணான ஒரு இடத்திலிருந்தான்; அப்பொழுது பெலிஸ்தரின் தாணையம் பெத்லகேமில் இருந்தது.

Tamil Indian Revised Version
தாவீது பாதுகாப்பான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தர்களின் படை பெத்லகேமில் இருந்தது.

Tamil Easy Reading Version
இன்னொருமுறை, தாவீது கோட்டையில் இருந்தான். அப்போது பெலிஸ்தர் படைக்குழு ஒன்று பெத்லெகேமில் இருந்தது.

திருவிவிலியம்
தாவீது கோட்டைக்குள் இருந்தார். பெலிஸ்தியரின் பாளையம் பெத்லகேமில் இருந்தது.

1 Chronicles 11:151 Chronicles 111 Chronicles 11:17

King James Version (KJV)
And David was then in the hold, and the Philistines’ garrison was then at Bethlehem.

American Standard Version (ASV)
And David was then in the stronghold, and the garrison of the Philistines was then in Beth-lehem.

Bible in Basic English (BBE)
At that time David had taken cover in the strong place, and an armed force of the Philistines was in Beth-lehem.

Darby English Bible (DBY)
And David was then in the stronghold; and the Philistines’ garrison was then at Bethlehem.

Webster’s Bible (WBT)
And David was then in the hold, and the Philistines’ garrison was then at Beth-lehem.

World English Bible (WEB)
David was then in the stronghold, and the garrison of the Philistines was then in Bethlehem.

Young’s Literal Translation (YLT)
and David `is’ then in the fortress, and the station of the Philistines `is’ then in Beth-Lehem,

1 நாளாகமம் 1 Chronicles 11:16
தாவீது அரணான ஒரு இடத்திலிருந்தான்; அப்பொழுது பெலிஸ்தரின் தாணையம் பெத்லகேமில் இருந்தது.
And David was then in the hold, and the Philistines' garrison was then at Bethlehem.

וְדָוִ֖ידwĕdāwîdveh-da-VEED
אָ֣זʾāzaz
בַּמְּצוּדָ֑הbammĕṣûdâba-meh-tsoo-DA
וּנְצִ֣יבûnĕṣîboo-neh-TSEEV
פְּלִשְׁתִּ֔יםpĕlištîmpeh-leesh-TEEM
אָ֖זʾāzaz
בְּבֵ֥יתbĕbêtbeh-VATE
לָֽחֶם׃lāḥemLA-hem

இணை வசனம்

1 Samuel 10:5
பின்பு பெலிஸ்தரின் தாணையம் இருக்கிற தேவனுடைய மலைக்குப் போவாய்; அங்கே நீ பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில், மேடையிலிருந்து இறங்கிவருகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்திற்கு எதிர்ப்படுவாய்; அவர்களுக்கு முன்பாகத் தம்புரும் மேளமும் நாகசுரமும் சுரமண்டலமும் போகும்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்.

1 Samuel 13:4
தாணையம் இருந்த பெலிஸ்தரைச் சவுல் முறிய அடித்தான் என்றும், இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு அருவருப்பானார்கள் என்றும், இஸ்ரவேலெல்லாம் கேள்விப்பட்டபோது, ஜனங்கள் சவுலுக்குப் பின்செல்லும்படி கில்காலுக்கு வரவழைக்கப்பட்டார்கள்.

1 Samuel 13:23
பெலிஸ்தரின் பாளயம் மிக்மாசிலிருந்து போகிற வழிமட்டும் பரம்பியிருந்தது.

1 Samuel 22:1
தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான்; அதை, அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்துக்குப் போனார்கள்.

1 Samuel 23:25
சவுலும் அவன் மனுஷரும் தாவீதைத் தேடவருகிறார்கள் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் கன்மலையிலிருந்து இறங்கி, மாகோன் வனாந்தரத்திலே தங்கினான்; அதை சவுல் கேள்விப்பட்டு, மாகோன் வனாந்தரத்திலே தாவீதைப் பின் தொடர்ந்தான்.

Psalm 142:1
கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.


Tags தாவீது அரணான ஒரு இடத்திலிருந்தான் அப்பொழுது பெலிஸ்தரின் தாணையம் பெத்லகேமில் இருந்தது
1 நாளாகமம் 11:16 Concordance 1 நாளாகமம் 11:16 Interlinear 1 நாளாகமம் 11:16 Image