Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 13:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 13 1 நாளாகமம் 13:7

1 நாளாகமம் 13:7
அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புதுரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்; ஊசாவும் அகியோவும் ரதத்தை நடத்தினார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புது ரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; ஊசாவும் அகியோவும் ரதத்தை வழிநடத்தினார்கள்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் உடன்படிக்கைப் பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து தூக்கி வந்தனர். அதனைப் புதிய வண்டியில் வைத்தனர். ஊசாவும் அகியாவும் அவ்வண்டியை ஓட்டினார்கள்.

திருவிவிலியம்
அவர்கள் கடவுளின் பேழையை அபினதாபின் வீட்டிலிருந்து எடுத்து ஒரு புது வண்டியின் மேல் ஏற்றினர். உசாவும் அகியோவும் வண்டியை ஓட்டிவந்தனர்.

1 Chronicles 13:61 Chronicles 131 Chronicles 13:8

King James Version (KJV)
And they carried the ark of God in a new cart out of the house of Abinadab: and Uzza and Ahio drave the cart.

American Standard Version (ASV)
And they carried the ark of God upon a new cart, `and brought it’ out of the house of Abinadab: and Uzza and Ahio drove the cart.

Bible in Basic English (BBE)
And they put the ark of God on a new cart, and took it out of the house of Abinadab; and Uzza and Ahio were the drivers of the cart.

Darby English Bible (DBY)
And they carried the ark of God on a new cart out of the house of Abinadab; and Uzza and Ahio drove the cart.

Webster’s Bible (WBT)
And they carried the ark of God in a new cart out of the house of Abinadab: and Uzza and Ahio drove the cart.

World English Bible (WEB)
They carried the ark of God on a new cart, [and brought it] out of the house of Abinadab: and Uzza and Ahio drove the cart.

Young’s Literal Translation (YLT)
And they place the ark of God on a new cart, from the house of Abinadab, and Uzza and Ahio are leading the cart,

1 நாளாகமம் 1 Chronicles 13:7
அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புதுரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்; ஊசாவும் அகியோவும் ரதத்தை நடத்தினார்கள்.
And they carried the ark of God in a new cart out of the house of Abinadab: and Uzza and Ahio drave the cart.

וַיַּרְכִּ֜יבוּwayyarkîbûva-yahr-KEE-voo
אֶתʾetet
אֲר֤וֹןʾărônuh-RONE
הָֽאֱלֹהִים֙hāʾĕlōhîmha-ay-loh-HEEM
עַלʿalal
עֲגָלָ֣הʿăgālâuh-ɡa-LA
חֲדָשָׁ֔הḥădāšâhuh-da-SHA
מִבֵּ֖יתmibbêtmee-BATE
אֲבִֽינָדָ֑בʾăbînādābuh-vee-na-DAHV
וְעֻזָּ֣אwĕʿuzzāʾveh-oo-ZA
וְאַחְי֔וֹwĕʾaḥyôveh-ak-YOH
נֹֽהֲגִ֖יםnōhăgîmnoh-huh-ɡEEM
בָּֽעֲגָלָֽה׃bāʿăgālâBA-uh-ɡa-LA

இணை வசனம்

Numbers 4:15
பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய சகல பணிமுட்டுகளையும் மூடித் தீர்ந்தபின்பு, கோகாத் புத்திரர் அதை எடுத்துக்கொண்டுபோகிறதற்கு வரக்கடவர்கள்; அவர்கள் சாகாதபடிக்குப் பரிசுத்தமானதைத் தொடாதிருக்கக்கடவர்கள்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரர் சுமக்கும் சுமை இதுவே.

1 Samuel 6:7
இப்போதும் நீங்கள் ஒரு புதுவண்டில் செய்து, நுகம்பூட்டாதிருக்கிற இரண்டு கறவைப்பசுக்களைப் பிடித்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை அவைகளுக்குப் பின்னாகப் போகவிடாமல், வீட்டிலே கொண்டு வந்துவிட்டு,

1 Samuel 7:1
அப்படியே கீரியாத்யாரீமின் மனுஷர் வந்து, கர்த்தருடைய பெட்டியை எடுத்து, மேட்டின் மேலிருக்கிற அபினதாபின் வீட்டிலே கொண்டு வந்து வைத்து, கர்த்தருடைய பெட்டியைக் காக்கும்படிக்கு, அவன் குமாரனாகிய எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள்.

2 Samuel 6:3
தேவனுடைய பெட்டியை ஒரு புதுஇரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்துகொண்டுவந்தார்கள்; அபினதாபின் குமாரராகிய ஊசாவும் அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்.

1 Chronicles 15:2
பிற்பாடு தாவீது: லேவியர் ஒழிய, வேறொருவரும் தேவனுடைய பெட்டியை எடுக்கலாகாது; தேவனுடைய பெட்டியை எடுக்கவும், என்றைக்கும் அவருக்குப் பணிவிடைசெய்யவும், அவர்களை கர்த்தர் தெரிந்துகொண்டார் என்றான்.

1 Chronicles 15:13
முதலில் நீங்கள் அதைச் சுமக்காதபடியினாலும், நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தரை நியாயமானபடியே தேடாதேபோனபடியினாலும், அவர் நமக்குள்ளே அடிவிழப்பண்ணினார் என்றான்.


Tags அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புதுரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள் ஊசாவும் அகியோவும் ரதத்தை நடத்தினார்கள்
1 நாளாகமம் 13:7 Concordance 1 நாளாகமம் 13:7 Interlinear 1 நாளாகமம் 13:7 Image