1 நாளாகமம் 14:13
பெலிஸ்தர் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.
Tamil Indian Revised Version
பெலிஸ்தர்கள் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.
Tamil Easy Reading Version
பெலிஸ்தர்கள், மீண்டும் ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே உள்ள ஜனங்களைத் தாக்கினார்கள்.
திருவிவிலியம்
பெலிஸ்தியர் மீண்டும் அந்தப் பள்ளத்தாக்கில் கொள்ளையிட்டனர்.
Title
பெலிஸ்தர் மீது மேலும் வெற்றிபெற்றது
King James Version (KJV)
And the Philistines yet again spread themselves abroad in the valley.
American Standard Version (ASV)
And the Philistines yet again made a raid in the valley.
Bible in Basic English (BBE)
Then the Philistines again went out in every direction in the valley.
Darby English Bible (DBY)
And the Philistines yet again spread themselves in the valley.
Webster’s Bible (WBT)
And the Philistines yet again spread themselves abroad in the valley.
World English Bible (WEB)
The Philistines yet again made a raid in the valley.
Young’s Literal Translation (YLT)
And the Philistines add again, and rush into the valley,
1 நாளாகமம் 1 Chronicles 14:13
பெலிஸ்தர் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.
And the Philistines yet again spread themselves abroad in the valley.
| וַיֹּסִ֤יפוּ | wayyōsîpû | va-yoh-SEE-foo | |
| עוֹד֙ | ʿôd | ode | |
| פְּלִשְׁתִּ֔ים | pĕlištîm | peh-leesh-TEEM | |
| וַֽיִּפְשְׁט֖וּ | wayyipšĕṭû | va-yeef-sheh-TOO | |
| בָּעֵֽמֶק׃ | bāʿēmeq | ba-A-mek |
இணை வசனம்
1 Chronicles 14:9
பெலிஸ்தர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.
2 Samuel 5:22
பெலிஸ்தர் திரும்பவும் வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.
1 Kings 20:22
பின்பு அந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய் உம்மைப் பலப்படுத்திக்கொண்டு, நீர் செய்யத்தக்கது இன்னதென்று கவனித்துப்பாரும்; மறுவருஷத்திலே சீரியாவின் ராஜா உமக்கு விரோதமாக வருவான் என்றான்.
Tags பெலிஸ்தர் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்
1 நாளாகமம் 14:13 Concordance 1 நாளாகமம் 14:13 Interlinear 1 நாளாகமம் 14:13 Image