Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 16:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 16 1 நாளாகமம் 16:13

1 நாளாகமம் 16:13
அவர் செய்த அதிசயங்களையும் அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.

Tamil Indian Revised Version
அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும் அவருடைய வார்த்தையின் நியாயத்தீர்ப்புகளையும் நினைத்துப்பாருங்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலர்கள் கர்த்தருடைய தொண்டர்கள். யாக்கோபின் சந்ததியினர். கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

திருவிவிலியம்
⁽அவரின் ஊழியராம் இஸ்ரயேலின்␢ வழிமரபே!␢ அவர் தேர்ந்துகொண்ட␢ யாக்கோபின் புதல்வரே!⁾

1 Chronicles 16:121 Chronicles 161 Chronicles 16:14

King James Version (KJV)
O ye seed of Israel his servant, ye children of Jacob, his chosen ones.

American Standard Version (ASV)
O ye seed of Israel his servant, Ye children of Jacob, his chosen ones.

Bible in Basic English (BBE)
O you seed of Israel his servant, you children of Jacob, his loved ones.

Darby English Bible (DBY)
Ye seed of Israel his servant, Ye sons of Jacob, his chosen ones.

Webster’s Bible (WBT)
O ye seed of Israel his servant, ye children of Jacob, his chosen ones.

World English Bible (WEB)
You seed of Israel his servant, You children of Jacob, his chosen ones.

Young’s Literal Translation (YLT)
O seed of Israel, His servant, O sons of Jacob, His chosen ones!

1 நாளாகமம் 1 Chronicles 16:13
அவர் செய்த அதிசயங்களையும் அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.
O ye seed of Israel his servant, ye children of Jacob, his chosen ones.

זֶ֚רַעzeraʿZEH-ra
יִשְׂרָאֵ֣לyiśrāʾēlyees-ra-ALE
עַבְדּ֔וֹʿabdôav-DOH
בְּנֵ֥יbĕnêbeh-NAY
יַֽעֲקֹ֖בyaʿăqōbya-uh-KOVE
בְּחִירָֽיו׃bĕḥîrāywbeh-hee-RAIV

இணை வசனம்

Genesis 17:7
உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.

Genesis 28:13
அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.

Genesis 35:10
இப்பொழுது உன் பேர் யாக்கோபு, இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல் என்று பேரிட்டார்.

Exodus 19:5
இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.

Deuteronomy 7:6
நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் தெரிந்துகொண்டார்.

Psalm 135:4
கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்.

1 Peter 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.


Tags அவர் செய்த அதிசயங்களையும் அற்புதங்களையும் அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்
1 நாளாகமம் 16:13 Concordance 1 நாளாகமம் 16:13 Interlinear 1 நாளாகமம் 16:13 Image