1 நாளாகமம் 16:23
பூமியின் சகல குடிகளே, கர்த்தரைப்பாடி, நாளுக்குநாள் அவருடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.
Tamil Indian Revised Version
பூமியின் எல்லா குடிமக்களே, கர்த்தரைப் பாடி, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பை சுவிசேஷமாக அறிவியுங்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தரை பாடுங்கள், பூமியெங்கும் கர்த்தர் நம்மை காப்பாற்றும் நற்செய்தியை ஒவ்வொரு நாளும் சொல்லவேண்டும்.
திருவிவிலியம்
⁽உலகெங்கும் வாழ்வோரே!␢ ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்;␢ அவர் தரும் மீட்பை நாள்தோறும்␢ அறிவியுங்கள்!⁾
King James Version (KJV)
Sing unto the LORD, all the earth; show forth from day to day his salvation.
American Standard Version (ASV)
Sing unto Jehovah, all the earth; Show forth his salvation from day to day.
Bible in Basic English (BBE)
Make songs to the Lord, all the earth; give the good news of his salvation day by day.
Darby English Bible (DBY)
Sing unto Jehovah, all the earth; Publish his salvation from day to day.
Webster’s Bible (WBT)
Sing to the LORD, all the earth; show forth from day to day his salvation.
World English Bible (WEB)
Sing to Yahweh, all the earth; Show forth his salvation from day to day.
Young’s Literal Translation (YLT)
Sing to Jehovah, all the earth, Proclaim from day unto day His salvation.
1 நாளாகமம் 1 Chronicles 16:23
பூமியின் சகல குடிகளே, கர்த்தரைப்பாடி, நாளுக்குநாள் அவருடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.
Sing unto the LORD, all the earth; show forth from day to day his salvation.
| שִׁ֤ירוּ | šîrû | SHEE-roo | |
| לַֽיהוָה֙ | layhwāh | lai-VA | |
| כָּל | kāl | kahl | |
| הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| בַּשְּׂר֥וּ | baśśĕrû | ba-seh-ROO | |
| מִיּֽוֹם | miyyôm | mee-yome | |
| אֶל | ʾel | el | |
| י֖וֹם | yôm | yome | |
| יְשֽׁוּעָתֽוֹ׃ | yĕšûʿātô | yeh-SHOO-ah-TOH |
இணை வசனம்
Psalm 96:1
கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள், பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள்.
Exodus 15:21
மிரியாம் அவர்களுக்குப் பிரதிவசனமாக: கர்த்தரைப் பாடுங்கள், அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்.
1 Chronicles 16:9
அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணி அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.
Psalm 30:4
கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.
Psalm 40:10
உம்முடைய நீதியை நான் என் இருதயத்திற்குள் மறைத்துவைக்கவில்லை; உமது சத்தியத்தையும் உமது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன்; உமது கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவியாதபடிக்கு நான் ஒளித்துவைக்கவில்லை.
Psalm 71:15
என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியேன்.
Isaiah 12:5
கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள்.
Isaiah 51:6
உங்கள் கண்களை வானத்துக்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோம், பூமி வஸ்திரத்தைப்போல் பழசாய்ப்போம், அதின் குடிகளும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை.
Tags பூமியின் சகல குடிகளே கர்த்தரைப்பாடி நாளுக்குநாள் அவருடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்
1 நாளாகமம் 16:23 Concordance 1 நாளாகமம் 16:23 Interlinear 1 நாளாகமம் 16:23 Image