Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 18:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 18 1 நாளாகமம் 18:14

1 நாளாகமம் 18:14
தாவீது இஸ்ரவேலையெல்லாம் ஆண்டு, தன்னுடைய ஜனத்திற்கெல்லாம் நியாயமும் நீதியும் செய்தான்.

Tamil Indian Revised Version
தாவீது இஸ்ரவேலையெல்லாம் ஆண்டு, தன்னுடைய மக்களுக்கெல்லாம் நியாயமும் நீதியும் செய்தான்.

Tamil Easy Reading Version
தாவீது, அனைத்து இஸ்ரவேலர்களுக்கும் அரசன் ஆனான். அவன் ஒவ்வொருவருக்கும் சரியானதையும், நியாயமானதையும் செய்தான்.

திருவிவிலியம்
தாவீது இஸ்ரயேலர் எல்லாருக்கும் அரசராய் இருந்தார். அவர் தம் மக்கள் அனைவருக்கும் நீதியும் நியாயமும் கிடைக்கச் செய்தார்.

Title
தாவீதின் முக்கிய அதிகாரிகள்

1 Chronicles 18:131 Chronicles 181 Chronicles 18:15

King James Version (KJV)
So David reigned over all Israel, and executed judgment and justice among all his people.

American Standard Version (ASV)
And David reigned over all Israel; and he executed justice and righteousness unto all his people.

Bible in Basic English (BBE)
So David was king over all Israel, judging and giving right decisions for all his people.

Darby English Bible (DBY)
And David reigned over all Israel, and executed judgment and justice to all his people.

Webster’s Bible (WBT)
So David reigned over all Israel, and executed judgment and justice among all his people.

World English Bible (WEB)
David reigned over all Israel; and he executed justice and righteousness to all his people.

Young’s Literal Translation (YLT)
And David reigneth over all Israel, and he is doing judgment and righteousness to all his people,

1 நாளாகமம் 1 Chronicles 18:14
தாவீது இஸ்ரவேலையெல்லாம் ஆண்டு, தன்னுடைய ஜனத்திற்கெல்லாம் நியாயமும் நீதியும் செய்தான்.
So David reigned over all Israel, and executed judgment and justice among all his people.

וַיִּמְלֹ֥ךְwayyimlōkva-yeem-LOKE
דָּוִ֖ידdāwîdda-VEED
עַלʿalal
כָּלkālkahl
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
וַיְהִ֗יwayhîvai-HEE
עֹשֶׂ֛הʿōśeoh-SEH
מִשְׁפָּ֥טmišpāṭmeesh-PAHT
וּצְדָקָ֖הûṣĕdāqâoo-tseh-da-KA
לְכָלlĕkālleh-HAHL
עַמּֽוֹ׃ʿammôah-moh

இணை வசனம்

2 Samuel 8:15
இப்படியே தாவீது இஸ்ரவேல் அனைத்தின்மேலும் ராஜாவாயிருந்தான்; அவன் தன்னுடைய எல்லா ஜனத்திற்கும் நியாயமும் நீதியும் செய்துவந்தான்.

1 Chronicles 12:38
தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்குகிறதற்கு, இந்த யுத்தமனுஷர் எல்லாரும் அணி அணியாய் வைக்கப்பட்டவர்களாக, உத்தம இருதயத்தோடே எப்ரோனுக்கு வந்தார்கள்; இஸ்ரவேலில் மற்ற யாவரும் தாவீதை ராஜாவாக்குகிறதற்கு ஒருமனப்பட்டிருந்தார்கள்.

Psalm 78:71
கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார்.

Psalm 89:14
நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.

Isaiah 9:7
தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்திலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.

Isaiah 32:1
இதோ, ஒரு ராஜா நீதியாக அராசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்..

Jeremiah 22:15
நீ கேதுருமர மாளிகைகளில் உலாவுகிறபடியினாலே ராஜாவாயிருப்பாயோ? உன் தகப்பன் போஜனபானம்பண்ணி, நியாயமும் நீதியுஞ்செய்தபோது அவன் சுகமாய் வாழ்ந்திருக்கவில்லையோ?

Jeremiah 23:5
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.

Jeremiah 33:15
அந்நாட்களிலும் அக்காலத்திலும் தாவீதுக்கு நீதியின் கிளையை முளைக்கப்பண்ணுவேன்; அவர் பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.


Tags தாவீது இஸ்ரவேலையெல்லாம் ஆண்டு தன்னுடைய ஜனத்திற்கெல்லாம் நியாயமும் நீதியும் செய்தான்
1 நாளாகமம் 18:14 Concordance 1 நாளாகமம் 18:14 Interlinear 1 நாளாகமம் 18:14 Image