Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 22:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 22 1 நாளாகமம் 22:11

1 நாளாகமம் 22:11
இப்போதும் என் குமாரனே, நீ பாக்கியவானாயிருந்து, கர்த்தர் உன்னைக் குறித்துச் சொன்னபடியே உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைக் கட்டும்படி, அவர் உன்னுடனேகூட இருப்பாராக.

Tamil Indian Revised Version
இப்போதும் என்னுடைய மகனே, நீ பாக்கியவானாக இருந்து, கர்த்தர் உன்னைக்குறித்துச் சொன்னபடியே உன்னுடைய தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைக் கட்டும்படி, அவர் உன்னுடனே இருப்பாராக.

Tamil Easy Reading Version
தாவீது மேலும், “இப்போது மகனே, கர்த்தர் உன்னோடு இருக்கட்டும், உன் செயல்களில் வெற்றி கிடைக்கட்டும். உனது தேவனாகிய கர்த்தருடைய நாமத்தால் ஆலயம் கட்டுவாய். அவர் சொன்னது போலவே கட்டாயம் நீ செய்வாய்.

திருவிவிலியம்
இப்போதும், என் மகனே! ஆண்டவர் உன்னோடு இருப்பராக! அவர் உன்னைக் குறித்துக் கூறியபடியே உன் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்தை நீ கட்டி முடிப்பதில் வெற்றி பெறுவாயாக!

1 Chronicles 22:101 Chronicles 221 Chronicles 22:12

King James Version (KJV)
Now, my son, the LORD be with thee; and prosper thou, and build the house of the LORD thy God, as he hath said of thee.

American Standard Version (ASV)
Now, my son, Jehovah be with thee; and prosper thou, and build the house of Jehovah thy God, as he hath spoken concerning thee.

Bible in Basic English (BBE)
Now, my son, may the Lord be with you; and may you do well, and put up the house of the Lord your God, as he has said of you.

Darby English Bible (DBY)
Now, my son, Jehovah be with thee, that thou mayest prosper, and build the house of Jehovah thy God, as he has said of thee.

Webster’s Bible (WBT)
Now, my son, the LORD be with thee; and prosper thou, and build the house of the LORD thy God, as he hath said of thee.

World English Bible (WEB)
Now, my son, Yahweh be with you; and prosper you, and build the house of Yahweh your God, as he has spoken concerning you.

Young’s Literal Translation (YLT)
`Now, my son, Jehovah is with thee, and thou hast prospered, and hast built the house of Jehovah thy God, as He spake concerning thee.

1 நாளாகமம் 1 Chronicles 22:11
இப்போதும் என் குமாரனே, நீ பாக்கியவானாயிருந்து, கர்த்தர் உன்னைக் குறித்துச் சொன்னபடியே உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைக் கட்டும்படி, அவர் உன்னுடனேகூட இருப்பாராக.
Now, my son, the LORD be with thee; and prosper thou, and build the house of the LORD thy God, as he hath said of thee.

עַתָּ֣הʿattâah-TA
בְנִ֔יbĕnîveh-NEE
יְהִ֥יyĕhîyeh-HEE
יְהוָ֖הyĕhwâyeh-VA
עִמָּ֑ךְʿimmākee-MAHK
וְהִצְלַחְתָּ֗wĕhiṣlaḥtāveh-heets-lahk-TA
וּבָנִ֙יתָ֙ûbānîtāoo-va-NEE-TA
בֵּ֚יתbêtbate
יְהוָ֣הyĕhwâyeh-VA
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
כַּֽאֲשֶׁ֖רkaʾăšerka-uh-SHER
דִּבֶּ֥רdibberdee-BER
עָלֶֽיךָ׃ʿālêkāah-LAY-ha

இணை வசனம்

1 Chronicles 22:16
பொன்னுக்கும், வெள்ளிக்கும், வெண்கலத்துக்கும், இரும்புக்கும் கணக்கில்லை; நீ எழும்பிக் காரியத்தை நடப்பி; கர்த்தர் உன்னோடே இருப்பாராக என்றான்.

1 Chronicles 28:20
தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்.

Isaiah 26:12
கர்த்தாவே, எங்களுக்குச் சமாதானத்தைக் கட்டளையிடுவீர்; எங்கள் கிரியைகளையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே.

Matthew 1:23
அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.

Matthew 28:20
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

Romans 15:33
சமாதானத்தின் தேவன் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பாராக. ஆமென்.

2 Timothy 4:22
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.


Tags இப்போதும் என் குமாரனே நீ பாக்கியவானாயிருந்து கர்த்தர் உன்னைக் குறித்துச் சொன்னபடியே உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைக் கட்டும்படி அவர் உன்னுடனேகூட இருப்பாராக
1 நாளாகமம் 22:11 Concordance 1 நாளாகமம் 22:11 Interlinear 1 நாளாகமம் 22:11 Image