Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 24:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 24 1 நாளாகமம் 24:23

1 நாளாகமம் 24:23
எப்ரோனின் குமாரரில் மூத்தவனாகிய எரியாவும், இரண்டாம் குமாரனாகிய அமரியாவும், மூன்றாம் குமாரனாகிய யாகாசியேலும், நான்காம் குமாரனாகிய எக்காமியாமும்,

Tamil Indian Revised Version
எப்ரோனின் சந்ததியில் மூத்தவனாகிய எரியாவும், இரண்டாம் மகனாகிய அம்ரியாவும், மூன்றாம் மகனாகிய யாகாசியேலும், நான்காம் மகனாகிய எக்காமியாமும்,

Tamil Easy Reading Version
எப்ரோனின் மூத்த மகன் எரியா, இரண்டாம் மகன் அம்ரியா மூன்றாம் மகன் யாகாசியேல், நான்காம் மகன் எக்காமியாம்,

திருவிவிலியம்
இவருடைய புதல்வருள் முதல் மகன் எரிய்யா, இரண்டாம் மகன் அமரியா, மூன்றாம் மகன் யாகசியேல், நான்காவது மகன் எகமயாம்.

1 Chronicles 24:221 Chronicles 241 Chronicles 24:24

King James Version (KJV)
And the sons of Hebron; Jeriah the first, Amariah the second, Jahaziel the third, Jekameam the fourth.

American Standard Version (ASV)
And the sons `of Hebron’: Jeriah `the chief’, Amariah the second, Jahaziel the third, Jekameam the fourth.

Bible in Basic English (BBE)
And the sons of Hebron: Jeriah the chief, Amariah the second, Jahaziel the third, Jekameam the fourth.

Darby English Bible (DBY)
— And the sons [of Hebron]: Jerijah [the head], Amariah the second, Jahaziel the third, Jekameam the fourth.

Webster’s Bible (WBT)
And the sons of Hebron; Jeriah the first, Amariah the second, Jehaziel the third, Jekameam the fourth.

World English Bible (WEB)
The sons [of Hebron]: Jeriah [the chief], Amariah the second, Jahaziel the third, Jekameam the fourth.

Young’s Literal Translation (YLT)
And sons of Jeriah: Amariah the second, Jahaziel the third, Jekameam the fourth.

1 நாளாகமம் 1 Chronicles 24:23
எப்ரோனின் குமாரரில் மூத்தவனாகிய எரியாவும், இரண்டாம் குமாரனாகிய அமரியாவும், மூன்றாம் குமாரனாகிய யாகாசியேலும், நான்காம் குமாரனாகிய எக்காமியாமும்,
And the sons of Hebron; Jeriah the first, Amariah the second, Jahaziel the third, Jekameam the fourth.

וּבְנָ֖יûbĕnāyoo-veh-NAI
יְרִיָּ֑הוּyĕriyyāhûyeh-ree-YA-hoo
אֲמַרְיָ֙הוּ֙ʾămaryāhûuh-mahr-YA-HOO
הַשֵּׁנִ֔יhaššēnîha-shay-NEE
יַֽחֲזִיאֵל֙yaḥăzîʾēlya-huh-zee-ALE
הַשְּׁלִישִׁ֔יhaššĕlîšîha-sheh-lee-SHEE
יְקַמְעָ֖םyĕqamʿāmyeh-kahm-AM
הָֽרְבִיעִֽי׃hārĕbîʿîHA-reh-vee-EE

இணை வசனம்

1 Chronicles 23:19
எப்ரோனின் குமாரரில் எரியா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல் நாலாவது எக்காமியாம்.

1 Chronicles 26:31
எப்ரோனியரில் எரியாவும் இருந்தான்; அவன் தன் பிதாக்களின் வம்சங்களான எப்ரோனியரில் தலைமையானவன்; தாவீது அரசாண்ட நாற்பதாம் வருஷத்திலே அவர்கள் தேடப்பட்டபோது அவர்களுக்குள்ளே கீலேயாத்தேசத்து ஏசேரிலே பராக்கிரம வீரர் காணப்பட்டார்கள்.


Tags எப்ரோனின் குமாரரில் மூத்தவனாகிய எரியாவும் இரண்டாம் குமாரனாகிய அமரியாவும் மூன்றாம் குமாரனாகிய யாகாசியேலும் நான்காம் குமாரனாகிய எக்காமியாமும்
1 நாளாகமம் 24:23 Concordance 1 நாளாகமம் 24:23 Interlinear 1 நாளாகமம் 24:23 Image