1 நாளாகமம் 28:19
இந்த மாதிரியின்படி சகல வேலைகளும் எனக்குத் தெரியப்படுத்த, இவையெல்லாம் கர்த்தருடைய கரத்தினால் எனக்கு எழுதிக்கொடுக்கப்பட்டது என்றான்.
Tamil Indian Revised Version
இந்த மாதிரியின்படி எல்லா வேலைகளும் எனக்குத் தெரியப்படுத்த, இவையெல்லாம் கர்த்தருடைய கரத்தினால் எனக்கு எழுதிக்கொடுக்கப்பட்டது என்றான்.
Tamil Easy Reading Version
தாவீது, “கர்த்தருடைய வழிகாட்டுதலால் இத்திட்டங்களை நான் எழுதினேன். அவரது உதவியால்தான் அனைத்தும் திட்டமிடப்பட்டது” என்றான்.
திருவிவிலியம்
தாவீது, “இந்த மாதிரிகள் அனைத்தையும் ஆண்டவரே தம் கையால் வரைந்தளித்து அவை அனைத்தையும் செய்யும்படி எனக்கு உணர்த்தினார்” என்றார்.⒫
King James Version (KJV)
All this, said David, the LORD made me understand in writing by his hand upon me, even all the works of this pattern.
American Standard Version (ASV)
All this, `said David’, have I been made to understand in writing from the hand of Jehovah, even all the works of this pattern.
Bible in Basic English (BBE)
All this, said David, the design for all these things, has been made dear to me in writing by the hand of the Lord.
Darby English Bible (DBY)
All this [said David,] in writing, by Jehovah’s hand upon me, instructing as to all the works of the pattern.
Webster’s Bible (WBT)
All this, said David, the LORD made me understand in writing by his hand upon me, even all the works of this pattern.
World English Bible (WEB)
All this, [said David], have I been made to understand in writing from the hand of Yahweh, even all the works of this pattern.
Young’s Literal Translation (YLT)
The whole `is’ in writing from the hand of Jehovah, `He caused me to understand all the work of the pattern,’ `said David.’
1 நாளாகமம் 1 Chronicles 28:19
இந்த மாதிரியின்படி சகல வேலைகளும் எனக்குத் தெரியப்படுத்த, இவையெல்லாம் கர்த்தருடைய கரத்தினால் எனக்கு எழுதிக்கொடுக்கப்பட்டது என்றான்.
All this, said David, the LORD made me understand in writing by his hand upon me, even all the works of this pattern.
| הַכֹּ֥ל | hakkōl | ha-KOLE | |
| בִּכְתָ֛ב | biktāb | beek-TAHV | |
| מִיַּ֥ד | miyyad | mee-YAHD | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| עָלַ֣י | ʿālay | ah-LAI | |
| הִשְׂכִּ֑יל | hiśkîl | hees-KEEL | |
| כֹּ֖ל | kōl | kole | |
| מַלְאֲכ֥וֹת | malʾăkôt | mahl-uh-HOTE | |
| הַתַּבְנִֽית׃ | hattabnît | ha-tahv-NEET |
இணை வசனம்
Exodus 25:40
மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு.
1 Chronicles 28:11
தாவீது தன் குமாரனாகிய சாலொமோனுக்கு மண்டபமும், அதின் அறைகளும், அதின் பொக்கிஷசாலைகளும், அதின் மேல்வீடுகளும், அதின் உள்ளறைகளும், கிருபாசன ஸ்தானம் இருக்கவேண்டிய மாதிரியையும்,
Exodus 26:30
இவ்விதமாக மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே வாசஸ்தலத்தை நிறுத்துவாயாக.
Ezekiel 1:3
அந்த ஐந்தாந்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.
Ezekiel 3:14
ஆவி என்னை உயர எடுத͠Τுக்கொண்டது; நான் என் ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்துபோனேன்; ஆனாலும் கர்த்தருடைய கரம் என்மேல் பலமாக இருந்தது.
Ezekiel 3:22
அவ்விடத்திலே கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்தது; அவர்: நீ எழுந்திருந்து பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப்போ, அங்கே உன்னுடனே பேசுவேன் என்றார்.
Tags இந்த மாதிரியின்படி சகல வேலைகளும் எனக்குத் தெரியப்படுத்த இவையெல்லாம் கர்த்தருடைய கரத்தினால் எனக்கு எழுதிக்கொடுக்கப்பட்டது என்றான்
1 நாளாகமம் 28:19 Concordance 1 நாளாகமம் 28:19 Interlinear 1 நாளாகமம் 28:19 Image