1 நாளாகமம் 4:14
மெயோனத்தாய் ஒபிராவைப் பெற்றான்; செராயா கராஷீமன் பள்ளத்தாக்குக்கு மூப்பனாகிய யோவாபைப் பெற்றான்; அவர்கள் தொழிலாளிகளாயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
மெயோனத்தாய் ஒபிராவைப் பெற்றான்; செராயா கராஷீமன் பள்ளத்தாக்குக்கு மூப்பனாகிய யோவாபைப் பெற்றான்; அவர்கள் தொழிலாளர்களாக இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
மெயோனத்தாய் என்பவன் ஒபிராவுக்கு தந்தை ஆனான். செராயா யோவாபைப் பெற்றான். யோவாப் கராஷீமன் பள்ளத்தாக்குக்கு வித்திட்டவர். அவர்கள் திறமைமிக்க தொழிலாளிகளாக இருந்ததினால் ஜனங்கள் இந்தப் பெயரால் அவர்களை அழைத்தார்கள்.
திருவிவிலியம்
மெயோனத்தாய்க்கு ஒப்ரா பிறந்தார்; கோராசிம் பள்ளத்தாக்கில் வாழ்ந்த கைவினைஞரின் மூதாதையான யோவாபு செராயாவுக்குப் பிறந்தார்.⒫
King James Version (KJV)
And Meonothai begat Ophrah: and Seraiah begat Joab, the father of the valley of Charashim; for they were craftsmen.
American Standard Version (ASV)
And Meonothai begat Ophrah: and Seraiah begat Joab the father of Ge-harashim; for they were craftsmen.
Bible in Basic English (BBE)
And Meonothai was the father of Ophrah; and Seraiah was the father of Joab, the father of Ge-harashim; they were expert workmen.
Darby English Bible (DBY)
And Meonothai begot Ophrah: and Seraiah begot Joab, the father of the valley of craftsmen; for they were craftsmen.
Webster’s Bible (WBT)
And Meonothai begat Ophrah: and Seraiah begat Joab, the father of the valley of Charashim; for they were artificers.
World English Bible (WEB)
Meonothai became the father of Ophrah: and Seraiah became the father of Joab the father of Ge Harashim; for they were craftsmen.
Young’s Literal Translation (YLT)
And Meonothai begat Ophrah, and Seraiah begat Joab father of the valley of artificers, for they were artificers.
1 நாளாகமம் 1 Chronicles 4:14
மெயோனத்தாய் ஒபிராவைப் பெற்றான்; செராயா கராஷீமன் பள்ளத்தாக்குக்கு மூப்பனாகிய யோவாபைப் பெற்றான்; அவர்கள் தொழிலாளிகளாயிருந்தார்கள்.
And Meonothai begat Ophrah: and Seraiah begat Joab, the father of the valley of Charashim; for they were craftsmen.
| וּמְעֽוֹנֹתַ֖י | ûmĕʿônōtay | oo-meh-oh-noh-TAI | |
| הוֹלִ֣יד | hôlîd | hoh-LEED | |
| אֶת | ʾet | et | |
| עָפְרָ֑ה | ʿoprâ | ofe-RA | |
| וּשְׂרָיָ֗ה | ûśĕrāyâ | oo-seh-ra-YA | |
| הוֹלִ֤יד | hôlîd | hoh-LEED | |
| אֶת | ʾet | et | |
| יוֹאָב֙ | yôʾāb | yoh-AV | |
| אֲבִי֙ | ʾăbiy | uh-VEE | |
| גֵּ֣יא | gêʾ | ɡay | |
| חֲרָשִׁ֔ים | ḥărāšîm | huh-ra-SHEEM | |
| כִּ֥י | kî | kee | |
| חֲרָשִׁ֖ים | ḥărāšîm | huh-ra-SHEEM | |
| הָיֽוּ׃ | hāyû | HAI-oo |
இணை வசனம்
2 Kings 24:14
எருசலேமியர் அனைவரும் சகல பிரபுக்களும் சகல பராக்கிரமசாலிகளுமாகிய பதினாயிரம்பேரையும், சகல தச்சரையும் கொல்லரையும் சிறைபிடித்திக் கொண்டுபோனான்; தேசத்தில் ஏழை ஜனங்களே அல்லாமல் வேறொருவரும் மீதியாயிருக்கவில்லை.
Nehemiah 11:35
லோத், ஓனோ என்னும் ஊர்களிலும், சிற்பாசாரிகளின் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தார்கள்.
Tags மெயோனத்தாய் ஒபிராவைப் பெற்றான் செராயா கராஷீமன் பள்ளத்தாக்குக்கு மூப்பனாகிய யோவாபைப் பெற்றான் அவர்கள் தொழிலாளிகளாயிருந்தார்கள்
1 நாளாகமம் 4:14 Concordance 1 நாளாகமம் 4:14 Interlinear 1 நாளாகமம் 4:14 Image