Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 7:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 7 1 நாளாகமம் 7:24

1 நாளாகமம் 7:24
இவனுடைய குமாரத்தியாகிய சேராள் கீழ்ப்புறமும் மேற்புறமுமான பெத்தோரோனையும், ஊசேன்சேராவையும் கட்டினவள்.

Tamil Indian Revised Version
இவனுடைய மகளாகிய சேராள் கீழ்ப்புறமும் மேற்புறமுமான பெத்தோரோனையும், ஊசேன்சேராவையும் கட்டினவள்.

Tamil Easy Reading Version
எப்பிராயீமின் மகள் பெயர் சேராள். இவள் கீழ்பெத்ரோன், மேல் பெத்ரோன், கீழ் ஊசேன் சேரா, மேல் ஊசேன் சேரா ஆகியவற்றைக் கட்டினாள்.

திருவிவிலியம்
எப்ராயிமின் மகள் செயேரா, கீழ்-மேல் பெத்கோரோனையும் உசேன்செயேராவையும் கட்டியெழுப்பினார்.⒫

1 Chronicles 7:231 Chronicles 71 Chronicles 7:25

King James Version (KJV)
(And his daughter was Sherah, who built Bethhoron the nether, and the upper, and Uzzensherah.)

American Standard Version (ASV)
And his daughter was Sheerah, who built Beth-horon the nether and the upper, and Uzzen-sheerah.

Bible in Basic English (BBE)
And his daughter was Sheerah, the builder of Beth-horon the lower and the higher, and Uzzen-sheerah.

Darby English Bible (DBY)
And his daughter was Sheerah; and she built Beth-horon the nether, and the upper, and Uzzen-sheerah.

Webster’s Bible (WBT)
(And his daughter was Sherah, who built Beth-horon the nether, and the upper, and Uzzen-sherah.)

World English Bible (WEB)
His daughter was Sheerah, who built Beth Horon the lower and the upper, and Uzzen Sheerah.

Young’s Literal Translation (YLT)
and his daughter `is’ Sherah, and she buildeth Beth-Horon, the lower and the upper, and Uzzen-Sherah —

1 நாளாகமம் 1 Chronicles 7:24
இவனுடைய குமாரத்தியாகிய சேராள் கீழ்ப்புறமும் மேற்புறமுமான பெத்தோரோனையும், ஊசேன்சேராவையும் கட்டினவள்.
(And his daughter was Sherah, who built Bethhoron the nether, and the upper, and Uzzensherah.)

וּבִתּ֣וֹûbittôoo-VEE-toh
שֶֽׁאֱרָ֔הšeʾĕrâsheh-ay-RA
וַתִּ֧בֶןwattibenva-TEE-ven
אֶתʾetet
בֵּיתbêtbate
חוֹר֛וֹןḥôrônhoh-RONE
הַתַּחְתּ֖וֹןhattaḥtônha-tahk-TONE
וְאֶתwĕʾetveh-ET
הָֽעֶלְי֑וֹןhāʿelyônha-el-YONE
וְאֵ֖תwĕʾētveh-ATE
אֻזֵּ֥ןʾuzzēnoo-ZANE
שֶֽׁאֱרָֽה׃šeʾĕrâSHEH-ay-RA

இணை வசனம்

Joshua 16:3
மேற்கே யப்லேத்தியரின் எல்லைக்கும் தாழ்வான பெத்தொரோன் காசேர் என்னும் எல்லைகள்மட்டும் இறங்கி, சமுத்திரம்வரைக்கும்போய் முடியும்.

Joshua 16:5
எப்பீராயீம் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரத்தினுடைய கிழக்கு எல்லை, அதரோத் அதார் துவக்கி, மேலான பெத்தொரோன்மட்டும் போகிறது.

2 Chronicles 8:5
சாலொமோன் மேல்பெத்தொரோனையும், கீழ்ப்பெத்தொரோனையும், அலங்கங்களும் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள அரணான பட்டணங்களாகக் கட்டி,

Joshua 10:10
கர்த்தரோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணினார்; ஆகையால் அவர்களைக் கிபியோனிலே மகா சங்காரமாக மடங்கடித்து, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்காமட்டும் மக்கெதாமட்டும் முறிய அடித்தார்கள்.

1 Kings 9:17
சாலொமோன் அந்தக் கேசேர்பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும்.


Tags இவனுடைய குமாரத்தியாகிய சேராள் கீழ்ப்புறமும் மேற்புறமுமான பெத்தோரோனையும் ஊசேன்சேராவையும் கட்டினவள்
1 நாளாகமம் 7:24 Concordance 1 நாளாகமம் 7:24 Interlinear 1 நாளாகமம் 7:24 Image