Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 10:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 10 1 கொரிந்தியர் 10:9

1 கொரிந்தியர் 10:9
அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக.

Tamil Indian Revised Version
அவர்களில் சிலர் கர்த்தரைச் சோதித்துப்பார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைச் சோதித்துப்பார்க்காமலிருப்போமாக.

Tamil Easy Reading Version
அம்மக்களில் சிலர் செய்தது போல் நாம் கர்த்தரைச் சோதித்துப் பார்க்கக் கூடாது. கர்த்தரைச் சோதித்ததால் அவர்கள் பாம்புகளினால் கொல்லப்பட்டார்கள்.

திருவிவிலியம்
அவர்களுள் சிலர் ஆண்டவரைச்* சோதித்தனர். அதனால் பாம்பினால் கடிபட்டு அழிந்து போயினர். அவர்களைப்போல் நாமும் அவரைச் சோதிக்கக்கூடாது.

1 Corinthians 10:81 Corinthians 101 Corinthians 10:10

King James Version (KJV)
Neither let us tempt Christ, as some of them also tempted, and were destroyed of serpents.

American Standard Version (ASV)
Neither let us make trial of the Lord, as some of them made trial, and perished by the serpents.

Bible in Basic English (BBE)
And let us not put the Lord to the test, as some of them did, and came to their death by snakes.

Darby English Bible (DBY)
Neither let us tempt the Christ, as some of them tempted, and perished by serpents.

World English Bible (WEB)
Neither let us test the Lord, as some of them tested, and perished by the serpents.

Young’s Literal Translation (YLT)
neither may we tempt the Christ, as also certain of them did tempt, and by the serpents did perish;

1 கொரிந்தியர் 1 Corinthians 10:9
அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக.
Neither let us tempt Christ, as some of them also tempted, and were destroyed of serpents.

μηδὲmēdemay-THAY
ἐκπειράζωμενekpeirazōmenake-pee-RA-zoh-mane
τὸνtontone
Χριστόνchristonhree-STONE
καθὼςkathōska-THOSE
καίkaikay
τινεςtinestee-nase
αὐτῶνautōnaf-TONE
ἐπείρασανepeirasanay-PEE-ra-sahn
καὶkaikay
ὑπὸhypoyoo-POH
τῶνtōntone
ὄφεωνopheōnOH-fay-one
ἀπώλοντοapōlontoah-POH-lone-toh

இணை வசனம்

Numbers 21:5
ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள்.

Exodus 17:7
இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.

Psalm 78:18
தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தைக் கேட்டு, தங்கள் இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.

Exodus 17:2
அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான்.

Hebrews 3:8
வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.

Psalm 106:14
வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி, அவாந்தரவெளியிலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.

Psalm 95:9
அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து என் கிரியையையும் கண்டார்கள்.

Psalm 78:56
ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சைபார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமற்போய்,

Deuteronomy 6:16
நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பீர்களாக.

Hebrews 10:28
மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டுமூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே;

Exodus 23:20
வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்.


Tags அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்து பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள் அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக
1 கொரிந்தியர் 10:9 Concordance 1 கொரிந்தியர் 10:9 Interlinear 1 கொரிந்தியர் 10:9 Image