1 கொரிந்தியர் 11:7
புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டுவதில்லை; ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.
Tamil Indian Revised Version
ஆணானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாக இருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டியதில்லை; பெண்ணானவள் ஆணுடைய மகிமையாக இருக்கிறாள்.
Tamil Easy Reading Version
ஆனால், ஓர் ஆண் தனது தலையை மூடக்கூடாது. ஏனெனில் அவன் தேவனைப் போல அமைக்கப்பட்டவன். அவன் தேவனுக்கு மகிமையாய் அமைபவன். ஆனால் பெண்ணோ ஆணுக்கு மகிமையாய் அமைபவள்.
திருவிவிலியம்
ஆண் தம் தலையை மூடிக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில், அவரே கடவுளின் சாயலும் பெருமையும் ஆவார். ஆனால், பெண் ஆணின் பெருமையாய் இருக்கிறார்.
King James Version (KJV)
For a man indeed ought not to cover his head, forasmuch as he is the image and glory of God: but the woman is the glory of the man.
American Standard Version (ASV)
For a man indeed ought not to have his head veiled, forasmuch as he is the image and glory of God: but the woman is the glory of the man.
Bible in Basic English (BBE)
For it is not right for a man to have his head covered, because he is the image and glory of God: but the woman is the glory of the man.
Darby English Bible (DBY)
For man indeed ought not to have his head covered, being God’s image and glory; but woman is man’s glory.
World English Bible (WEB)
For a man indeed ought not to have his head covered, because he is the image and glory of God, but the woman is the glory of the man.
Young’s Literal Translation (YLT)
for a man, indeed, ought not to cover the head, being the image and glory of God, and a woman is the glory of a man,
1 கொரிந்தியர் 1 Corinthians 11:7
புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டுவதில்லை; ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.
For a man indeed ought not to cover his head, forasmuch as he is the image and glory of God: but the woman is the glory of the man.
| ἀνὴρ | anēr | ah-NARE | |
| μὲν | men | mane | |
| γὰρ | gar | gahr | |
| οὐκ | ouk | ook | |
| ὀφείλει | opheilei | oh-FEE-lee | |
| κατακαλύπτεσθαι | katakalyptesthai | ka-ta-ka-LYOO-ptay-sthay | |
| τὴν | tēn | tane | |
| κεφαλήν | kephalēn | kay-fa-LANE | |
| εἰκὼν | eikōn | ee-KONE | |
| καὶ | kai | kay | |
| δόξα | doxa | THOH-ksa | |
| θεοῦ | theou | thay-OO | |
| ὑπάρχων· | hyparchōn | yoo-PAHR-hone | |
| γυνὴ | gynē | gyoo-NAY | |
| δὲ | de | thay | |
| δόξα | doxa | THOH-ksa | |
| ἀνδρός | andros | an-THROSE | |
| ἐστιν | estin | ay-steen |
இணை வசனம்
1 Corinthians 11:3
ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.
Genesis 5:1
ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார்.
Genesis 9:6
மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.
James 3:9
அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.
Genesis 1:26
பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
Genesis 3:16
அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான் என்றார்.
Psalm 8:6
உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகைதந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
Tags புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால் தன் தலையை மூடிக்கொள்ளவேண்டுவதில்லை ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்
1 கொரிந்தியர் 11:7 Concordance 1 கொரிந்தியர் 11:7 Interlinear 1 கொரிந்தியர் 11:7 Image