Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 12:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 12 1 கொரிந்தியர் 12:14

1 கொரிந்தியர் 12:14
சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களை உடையதாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
சரீரமும் ஒரே உறுப்பாக இல்லாமல் அநேக உறுப்புகளாக இருக்கிறது.

Tamil Easy Reading Version
ஒருவனின் சரீரம் பல்வேறு உறுப்புக்களைக் கொண்டது.

திருவிவிலியம்
உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல; பல உறுப்புகளால் ஆனது.

1 Corinthians 12:131 Corinthians 121 Corinthians 12:15

King James Version (KJV)
For the body is not one member, but many.

American Standard Version (ASV)
For the body is not one member, but many.

Bible in Basic English (BBE)
For the body is not one part, but a number of parts.

Darby English Bible (DBY)
For also the body is not one member but many.

World English Bible (WEB)
For the body is not one member, but many.

Young’s Literal Translation (YLT)
for also the body is not one member, but many;

1 கொரிந்தியர் 1 Corinthians 12:14
சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களை உடையதாயிருக்கிறது.
For the body is not one member, but many.

καὶkaikay
γὰρgargahr
τὸtotoh
σῶμαsōmaSOH-ma
οὐκoukook
ἔστινestinA-steen
ἓνhenane
μέλοςmelosMAY-lose
ἀλλὰallaal-LA
πολλάpollapole-LA

இணை வசனம்

1 Corinthians 12:12
எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார்.

1 Corinthians 12:19
அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே?

1 Corinthians 12:27
நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.

Ephesians 4:25
அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.


Tags சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களை உடையதாயிருக்கிறது
1 கொரிந்தியர் 12:14 Concordance 1 கொரிந்தியர் 12:14 Interlinear 1 கொரிந்தியர் 12:14 Image