1 கொரிந்தியர் 14:38
ஒருவன் அறியாதவனாயிருந்தால், அவன் அறியாதவனாயிருக்கட்டும்.
Tamil Indian Revised Version
ஒருவன் அறியாதவனாக இருந்தால், அவன் அறியாதவனாக இருக்கட்டும்.
Tamil Easy Reading Version
இதை அந்த மனிதன் அறியவில்லையென்றால் அவன் தேவனால் அறியப்படாதவன்.
திருவிவிலியம்
இவற்றை எவராவது ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவரும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டார்⒫.
King James Version (KJV)
But if any man be ignorant, let him be ignorant.
American Standard Version (ASV)
But if any man is ignorant, let him be ignorant.
Bible in Basic English (BBE)
But if any man is without knowledge, let him be so.
Darby English Bible (DBY)
But if any be ignorant, let him be ignorant.
World English Bible (WEB)
But if anyone is ignorant, let him be ignorant.
Young’s Literal Translation (YLT)
and if any one is ignorant — let him be ignorant;
1 கொரிந்தியர் 1 Corinthians 14:38
ஒருவன் அறியாதவனாயிருந்தால், அவன் அறியாதவனாயிருக்கட்டும்.
But if any man be ignorant, let him be ignorant.
| εἰ | ei | ee | |
| δέ | de | thay | |
| τις | tis | tees | |
| ἀγνοεῖ | agnoei | ah-gnoh-EE | |
| ἀγνοέιτω | agnoeitō | ah-gnoh-A-ee-toh |
இணை வசனம்
Hosea 4:17
எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான், அவனைப் போகவிடு.
Matthew 7:6
பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.
Matthew 15:14
அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
1 Timothy 6:3
ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்,
2 Timothy 4:3
சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.
Revelation 22:11
அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
Tags ஒருவன் அறியாதவனாயிருந்தால் அவன் அறியாதவனாயிருக்கட்டும்
1 கொரிந்தியர் 14:38 Concordance 1 கொரிந்தியர் 14:38 Interlinear 1 கொரிந்தியர் 14:38 Image