Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 2:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 2 1 கொரிந்தியர் 2:2

1 கொரிந்தியர் 2:2
இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.

Tamil Indian Revised Version
நான் உங்களோடு இருக்கும்போது சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவைத்தவிர, வேறொன்றையும் அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.

Tamil Easy Reading Version
உங்களோடு இருக்கையில் இயேசு கிறிஸ்துவையும் அவரது சிலுவை மரணத்தையும் தவிர பிற அனைத்தையும் மறப்பேன் என முடிவெடுத்தேன்.

திருவிவிலியம்
நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத்தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை.

1 Corinthians 2:11 Corinthians 21 Corinthians 2:3

King James Version (KJV)
For I determined not to know any thing among you, save Jesus Christ, and him crucified.

American Standard Version (ASV)
For I determined not to know anything among you, save Jesus Christ, and him crucified.

Bible in Basic English (BBE)
For I had made the decision to have knowledge of nothing among you but only of Jesus Christ on the cross.

Darby English Bible (DBY)
For I did not judge [it well] to know anything among you save Jesus Christ, and *him* crucified.

World English Bible (WEB)
For I determined not to know anything among you, except Jesus Christ, and him crucified.

Young’s Literal Translation (YLT)
for I decided not to know any thing among you, except Jesus Christ, and him crucified;

1 கொரிந்தியர் 1 Corinthians 2:2
இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.
For I determined not to know any thing among you, save Jesus Christ, and him crucified.

οὐouoo
γὰρgargahr
ἔκριναekrinaA-kree-na
τοῦtoutoo
εἰδέναιeidenaiee-THAY-nay
τιtitee
ἐνenane
ὑμῖνhyminyoo-MEEN
εἰeiee
μὴmay
Ἰησοῦνiēsounee-ay-SOON
Χριστὸνchristonhree-STONE
καὶkaikay
τοῦτονtoutonTOO-tone
ἐσταυρωμένονestaurōmenonay-sta-roh-MAY-none

இணை வசனம்

Galatians 6:14
நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.

Philippians 3:8
அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

John 17:3
ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

1 Corinthians 1:22
யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்;

Galatians 3:1
புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே.


Tags இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்
1 கொரிந்தியர் 2:2 Concordance 1 கொரிந்தியர் 2:2 Interlinear 1 கொரிந்தியர் 2:2 Image