Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 4:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 4 1 கொரிந்தியர் 4:16

1 கொரிந்தியர் 4:16
ஆகையால், என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

Tamil Indian Revised Version
ஆகவே, என்னைப் பின்பற்றுகிறவர்களாக இருங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

Tamil Easy Reading Version
நீங்களும் என்னைப் போலவே இருக்கும்படி நான் உங்களை வேண்டுகிறேன்.

திருவிவிலியம்
ஆகையால், நீங்கள் என்னைப்போலாகுங்கள் என அறிவுரை கூறுகிறேன்.

1 Corinthians 4:151 Corinthians 41 Corinthians 4:17

King James Version (KJV)
Wherefore I beseech you, be ye followers of me.

American Standard Version (ASV)
I beseech you therefore, be ye imitators of me.

Bible in Basic English (BBE)
So my desire is that you take me as your example.

Darby English Bible (DBY)
I entreat you therefore, be my imitators.

World English Bible (WEB)
I beg you therefore, be imitators of me.

Young’s Literal Translation (YLT)
I call upon you, therefore, become ye followers of me;

1 கொரிந்தியர் 1 Corinthians 4:16
ஆகையால், என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
Wherefore I beseech you, be ye followers of me.

παρακαλῶparakalōpa-ra-ka-LOH
οὖνounoon
ὑμᾶςhymasyoo-MAHS
μιμηταίmimētaimee-may-TAY
μουmoumoo
γίνεσθεginestheGEE-nay-sthay

இணை வசனம்

2 Thessalonians 3:9
உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேன்டுமென்றே அப்படிச் செய்தோம்.

1 Corinthians 11:1
நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்.

Philippians 3:17
சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள்.

1 Thessalonians 1:6
நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, தοருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி,

Philippians 4:9
நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.

Hebrews 13:7
தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.

John 10:4
அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.

1 Peter 5:3
சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.


Tags ஆகையால் என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்
1 கொரிந்தியர் 4:16 Concordance 1 கொரிந்தியர் 4:16 Interlinear 1 கொரிந்தியர் 4:16 Image