Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 5:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 5 1 கொரிந்தியர் 5:3

1 கொரிந்தியர் 5:3
நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவனாய், இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறதுபோல,

Tamil Indian Revised Version
நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாக இருந்தும், ஆவியினாலே உங்களோடுகூட இருக்கிறவனாக, இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறேன்.

Tamil Easy Reading Version
என்னுடைய சரீரம் உங்களோடு இருக்கிறதில்லை. ஆனால் ஆவியில் நான் உங்களோடு இருக்கிறேன். உங்களோடு நான் அங்கே இருந்திருந்தால் எப்படிச் செய்திருப்பேனோ, அதே போல இப்பாவத்தைச் செய்த மனிதனை நான் ஏற்கெனவே நியாயம் தீர்த்துவிட்டேன்.

திருவிவிலியம்
நான் உடலால் உங்களோடு இல்லாவிடினும் உள்ளத்தால் உங்களோடு இருக்கிறேன். நான் உங்களோடு இருப்பதாக எண்ணி அச்செயலைச் செய்தவனுக்கு ஏற்கெனவே தீர்ப்பு அளித்துவிட்டேன்.

1 Corinthians 5:21 Corinthians 51 Corinthians 5:4

King James Version (KJV)
For I verily, as absent in body, but present in spirit, have judged already, as though I were present, concerning him that hath so done this deed,

American Standard Version (ASV)
For I verily, being absent in body but present in spirit, have already as though I were present judged him that hath so wrought this thing,

Bible in Basic English (BBE)
For I myself, being present in spirit though not in body, have come to a decision about him who has done this thing;

Darby English Bible (DBY)
For *I*, [as] absent in body but present in spirit, have already judged as present,

World English Bible (WEB)
For I most assuredly, as being absent in body but present in spirit, have already, as though I were present, judged him who has done this thing.

Young’s Literal Translation (YLT)
for I indeed, as being absent as to the body, and present as to the spirit, have already judged, as being present, him who so wrought this thing:

1 கொரிந்தியர் 1 Corinthians 5:3
நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவனாய், இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறதுபோல,
For I verily, as absent in body, but present in spirit, have judged already, as though I were present, concerning him that hath so done this deed,

ἐγὼegōay-GOH
μὲνmenmane
γάρgargahr
ὡςhōsose
ἀπὼνapōnah-PONE
τῷtoh
σώματιsōmatiSOH-ma-tee
παρὼνparōnpa-RONE
δὲdethay
τῷtoh
πνεύματιpneumatiPNAVE-ma-tee
ἤδηēdēA-thay
κέκρικαkekrikaKAY-kree-ka
ὡςhōsose
παρὼνparōnpa-RONE
τὸνtontone
οὕτωςhoutōsOO-tose
τοῦτοtoutoTOO-toh
κατεργασάμενον·katergasamenonka-tare-ga-SA-may-none

இணை வசனம்

Colossians 2:5
சரீரத்தின்படி நான் தூரமாயிருந்தும், ஆவியின்படி உங்களுடனேகூட இருந்து, உங்கள் ஒழுங்கையும், கிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன்.

1 Thessalonians 2:17
சகோதரரே, நாங்கள் இருதயத்தின்படி உங்களோடிருந்து, சரீரத்தின்படி கொஞ்சக்காலம் உங்களைவிட்டுப் பிரிந்திருந்தபடியினாலே, உங்கள் முகத்தைப்பார்க்கவேண்டுமென்று மிகுந்த ஆசையோடே அதிகமாய்ப் பிரயத்தனம்பண்ணினோம்.

2 Corinthians 10:1
உங்களுக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாயும், தூரத்திலே இருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்பாயுமிருக்கிற பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்னிட்டு உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

2 Corinthians 10:11
அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ, அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம் என்று சிந்திக்கக்கடவன்.

2 Corinthians 13:2
நான் இரண்டாந்தரம் உங்களிடத்திலிருந்தபோது சொன்னதுபோல, இப்பொழுது தூரமாயிருந்தும் உங்களிடத்திலிருக்கிறவனாக, நான் மறுபடியும் வந்தால் தப்பவிடமாட்டேனென்று முன்பு பாவஞ்செய்தவர்களுக்கும் மற்ற எல்லாருக்கும் முன்னறிவித்து எழுதுகிறேன்.


Tags நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும் ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவனாய் இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறதுபோல
1 கொரிந்தியர் 5:3 Concordance 1 கொரிந்தியர் 5:3 Interlinear 1 கொரிந்தியர் 5:3 Image