Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 1:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 1 1 இராஜாக்கள் 1:25

1 இராஜாக்கள் 1:25
அவன் இன்றையதினம் போய், மாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் ஆடுகளையும் திரளாக அடித்து, ராஜாவின் குமாரர் அனைவரையும் இராணுவத்தலைவரையும், ஆசாரியனாகிய அபியத்தாரையும் அழைத்தான்; அவர்கள் அவனுக்கு முன்பாகப் புசித்துக் குடித்து, ராஜாவாகிய அதோனியா வாழ்க என்று சொல்லுகிறார்கள்.

Tamil Indian Revised Version
அவன் இன்றையதினம் போய், மாடுகளையும் கொழுத்த கன்றுகளையும், ஆடுகளையும் மிகுதியாக அடித்து, ராஜாவின் மகன்கள் அனைவரையும் இராணுவத்தலைவர்களையும், ஆசாரியனாகிய அபியத்தாரையும் அழைத்தான்; அவர்கள் அவனுக்கு முன்பாக சாப்பிட்டுக் குடித்து, ராஜாவாகிய அதோனியா வாழ்க என்று சொல்லுகிறார்கள்.

Tamil Easy Reading Version
ஏனென்றால் அவன் இன்று பள்ளத்தாக்குக்குப் போய், பல பசுக்களையும், ஆடுகளையும் சமாதானப் பலியாகக் கொடுத்துள்ளான். அதற்கு சாலொமோனைத் தவிர அனைத்து மகன்களையும் அழைத்துள்ளான். படைத் தலைவர்களும் ஆசாரியனான அபியத்தாரும் அழைக்கப்பட்டுள்ளனர். அவனோடு அவர்கள், உண்டும் குடித்தும் மகிழ்கின்றனர். அவர்கள், ‘அதோனியா அரசன் நீண்டகாலம் வாழட்டும்!’ என்று வாழ்த்துகின்றனர்.

திருவிவிலியம்
ஏனெனில், அதோனியா இன்று இங்கிருந்து போய் மிகுதியான எருதுகளையும், கொழுத்த கன்றுகளையும் ஆடுகளையும் பலியிட்டிருக்கிறான். அரசரின் மைந்தர் அனைவரையும் படைத்தலைவராகிய யோவாபையும்* குருவாகிய அபியத்தாரையும் அதற்கு அழைத்திருக்கிறான். அவர்கள் அவனோடு உண்டு குடித்து ‘அரசர் அதோனியா வாழ்க!’ என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

1 Kings 1:241 Kings 11 Kings 1:26

King James Version (KJV)
For he is gone down this day, and hath slain oxen and fat cattle and sheep in abundance, and hath called all the king’s sons, and the captains of the host, and Abiathar the priest; and, behold, they eat and drink before him, and say, God save king Adonijah.

American Standard Version (ASV)
For he is gone down this day, and hath slain oxen and fatlings and sheep in abundance, and hath called all the king’s sons, and the captains of the host, and Abiathar the priest; and, behold, they are eating and drinking before him, and say, `Long’ live king Adonijah.

Bible in Basic English (BBE)
Because today he has gone down and has put to death oxen and fat beasts and sheep in great numbers, and has sent for all the king’s sons to come to him, with the captains of the army and Abiathar the priest; and they are feasting before him and crying, Long life to King Adonijah!

Darby English Bible (DBY)
For he is gone down this day, and has sacrificed oxen and fatted cattle and sheep in abundance, and has invited all the king’s sons, and the captains of the host, and Abiathar the priest; and behold, they eat and drink before him, and say, God save king Adonijah!

Webster’s Bible (WBT)
For he hath gone down this day, and hath slain oxen, and fat cattle, and sheep in abundance, and hath called all the king’s sons, and the captains of the host, and Abiathar the priest; and behold, they eat and drink before him, and say, God save king Adonijah.

World English Bible (WEB)
For he is gone down this day, and has slain oxen and fatlings and sheep in abundance, and has called all the king’s sons, and the captains of the host, and Abiathar the priest; and, behold, they are eating and drinking before him, and say, [Long] live king Adonijah.

Young’s Literal Translation (YLT)
for he hath gone down to-day, and doth sacrifice ox, and fatling, and sheep, in abundance, and calleth for all the sons of the king, and for the heads of the host, and for Abiathar the priest, and lo, they are eating and drinking before him, and they say, Let king Adonijah live!

1 இராஜாக்கள் 1 Kings 1:25
அவன் இன்றையதினம் போய், மாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் ஆடுகளையும் திரளாக அடித்து, ராஜாவின் குமாரர் அனைவரையும் இராணுவத்தலைவரையும், ஆசாரியனாகிய அபியத்தாரையும் அழைத்தான்; அவர்கள் அவனுக்கு முன்பாகப் புசித்துக் குடித்து, ராஜாவாகிய அதோனியா வாழ்க என்று சொல்லுகிறார்கள்.
For he is gone down this day, and hath slain oxen and fat cattle and sheep in abundance, and hath called all the king's sons, and the captains of the host, and Abiathar the priest; and, behold, they eat and drink before him, and say, God save king Adonijah.

כִּ֣י׀kee
יָרַ֣דyāradya-RAHD
הַיּ֗וֹםhayyômHA-yome
וַ֠יִּזְבַּחwayyizbaḥVA-yeez-bahk
שׁ֥וֹרšôrshore
וּֽמְרִיאûmĕrîʾOO-meh-ree
וְצֹאן֮wĕṣōnveh-TSONE
לָרֹב֒lārōbla-ROVE
וַיִּקְרָא֩wayyiqrāʾva-yeek-RA
לְכָלlĕkālleh-HAHL
בְּנֵ֨יbĕnêbeh-NAY
הַמֶּ֜לֶךְhammelekha-MEH-lek
וּלְשָׂרֵ֤יûlĕśārêoo-leh-sa-RAY
הַצָּבָא֙haṣṣābāʾha-tsa-VA
וּלְאֶבְיָתָ֣רûlĕʾebyātāroo-leh-ev-ya-TAHR
הַכֹּהֵ֔ןhakkōhēnha-koh-HANE
וְהִנָּ֛םwĕhinnāmveh-hee-NAHM
אֹֽכְלִ֥יםʾōkĕlîmoh-heh-LEEM
וְשֹׁתִ֖יםwĕšōtîmveh-shoh-TEEM
לְפָנָ֑יוlĕpānāywleh-fa-NAV
וַיֹּ֣אמְר֔וּwayyōʾmĕrûva-YOH-meh-ROO
יְחִ֖יyĕḥîyeh-HEE
הַמֶּ֥לֶךְhammelekha-MEH-lek
אֲדֹֽנִיָּֽהוּ׃ʾădōniyyāhûuh-DOH-nee-YA-hoo

இணை வசனம்

1 Samuel 10:24
அப்பொழுது சாமுவேல் எல்லா ஜனங்களையும் நோக்கி: கர்த்தர் தெரிந்துகொண்டவனைப் பாருங்கள், சமஸ்த ஜனங்களுக்குள்ளும் அவனுக்குச் சமானமானவன் இல்லை என்றான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஆர்ப்பரித்து: ராஜா வாழ்க என்றார்கள்.

1 Kings 1:19
அவன் மாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் ஆடுகளையும் திரளாக அடித்து, ராஜாவின் குமாரர் அனைவரையும் ஆசாரியனாகிய அபியத்தாரையும், யோவாப் என்னும் படைத்தலைவனையும் அழைத்தான்; ஆனாலும் உமது அடியானாகிய சாலொமோனை அழைக்கவில்லை.

1 Kings 1:9
அதோனியா இன்றோகேலுக்குச் சமீபமான சோகெலெத் என்னும் கல்லின் அருகே ஆடுமாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் அடித்து, ராஜாவின் குமாரராகிய தன் சகோதரர் எல்லாரையும், ராஜாவின் ஊழியக்காரரான யூதாவின் மனுஷர் அனைவரையும் அழைத்தான்.

Luke 19:38
கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.

Mark 11:9
முன்நடப்பாரும், பின்நடப்பாரும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்,

Matthew 21:9
முன்நடப்பாரும், பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.

2 Chronicles 23:11
பின்பு ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்து, அவனை ராஜாவாக்கினார்கள்; யோய்தாவும் அவன் குமாரரும் அவனை அபிஷேகம்பண்ணி, ராஜா வாழ்க என்றார்கள்.

1 Chronicles 29:21
கர்த்தருக்குப் பலியிட்டு, மறுநாளிலே சர்வாங்க தகனபலிகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கடுத்த பானபலிகளையும் இஸ்ரவேல் அனைத்திற்காகவும் கர்த்தருக்குச் செலுத்தினார்கள்.

1 Chronicles 29:13
இப்போதும் எங்கள் தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம்.

2 Kings 11:12
அப்பொழுது அவன்: ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்தான்; இப்படி அவனை ராஜாவாக்கி அபிஷேகம்பண்ணி: ராஜா வாழ்க என்று சொல்லி கைகொட்டினார்கள்.

1 Kings 1:34
அங்கே ஆசாரியாகிய சாதோக்கும் தீர்க்கதரிசியாகிய நாத்தானும் அவனை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணக்கடவர்கள்; பின்பு எக்காள்ம் ஊதி, ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்துங்கள்.

2 Samuel 16:16
அற்கியனாகிய ஊசாய் என்னும் தாவீதின் சிநேகிதன் அப்சலோமிடத்தில் வந்தபோது, ஊசாய் அப்சலோமை நோக்கி: ராஜாவே வாழ்க, ராஜாவே வாழ்க என்றான்.

1 Samuel 11:14
அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: நாம் கில்காலுக்குப் போய், அங்கே ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்துவோம் வாருங்கள் என்றான்.


Tags அவன் இன்றையதினம் போய் மாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் ஆடுகளையும் திரளாக அடித்து ராஜாவின் குமாரர் அனைவரையும் இராணுவத்தலைவரையும் ஆசாரியனாகிய அபியத்தாரையும் அழைத்தான் அவர்கள் அவனுக்கு முன்பாகப் புசித்துக் குடித்து ராஜாவாகிய அதோனியா வாழ்க என்று சொல்லுகிறார்கள்
1 இராஜாக்கள் 1:25 Concordance 1 இராஜாக்கள் 1:25 Interlinear 1 இராஜாக்கள் 1:25 Image