Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 10:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 10 1 இராஜாக்கள் 10:11

1 இராஜாக்கள் 10:11
ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் கப்பல்களும், ஓப்பீரிலிருந்து மிகுந்த வாசனைமரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தது.

Tamil Indian Revised Version
ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் கப்பல்களும், ஓப்பீரிலிருந்து மிகுந்த வாசனை மரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தது.

Tamil Easy Reading Version
ஈராமின் கப்பல்கள் ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவந்தன. அவை சிறப்புமிக்க மரத் துண்டுகளையும் நகைகளையும் கொண்டு வந்தன.

திருவிவிலியம்
ஓபீரிலிருந்து பொன்னைக் கொணர்ந்த ஈராமின் கப்பல்கள் அங்கிருந்து வாசனை மரங்களையும் விலையுயர்ந்த கற்களையும் கொண்டுவந்தன.

1 Kings 10:101 Kings 101 Kings 10:12

King James Version (KJV)
And the navy also of Hiram, that brought gold from Ophir, brought in from Ophir great plenty of almug trees, and precious stones.

American Standard Version (ASV)
And the navy also of Hiram, that brought gold from Ophir, brought in from Ophir great plenty of almug-trees and precious stones.

Bible in Basic English (BBE)
And the sea-force of Hiram, in addition to gold from Ophir, came back with much sandal-wood and jewels.

Darby English Bible (DBY)
(And the fleet also of Hiram, which carried gold from Ophir, brought from Ophir sandal-wood in very great abundance, and precious stones.

Webster’s Bible (WBT)
And the navy also of Hiram, that brought gold from Ophir, brought in from Ophir great plenty of almug trees, and precious stones.

World English Bible (WEB)
The navy also of Hiram, that brought gold from Ophir, brought in from Ophir great plenty of almug trees and precious stones.

Young’s Literal Translation (YLT)
And also, the navy of Hiram that bore gold from Ophir, brought in from Ophir almug-trees very many, and precious stone;

1 இராஜாக்கள் 1 Kings 10:11
ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் கப்பல்களும், ஓப்பீரிலிருந்து மிகுந்த வாசனைமரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தது.
And the navy also of Hiram, that brought gold from Ophir, brought in from Ophir great plenty of almug trees, and precious stones.

וְגַם֙wĕgamveh-ɡAHM
אֳנִ֣יʾŏnîoh-NEE
חִירָ֔םḥîrāmhee-RAHM
אֲשֶׁרʾăšeruh-SHER
נָשָׂ֥אnāśāʾna-SA
זָהָ֖בzāhābza-HAHV
מֵֽאוֹפִ֑ירmēʾôpîrmay-oh-FEER
הֵבִ֨יאhēbîʾhay-VEE
מֵֽאֹפִ֜ירmēʾōpîrmay-oh-FEER
עֲצֵ֧יʿăṣêuh-TSAY
אַלְמֻגִּ֛יםʾalmuggîmal-moo-ɡEEM
הַרְבֵּ֥הharbēhahr-BAY
מְאֹ֖דmĕʾōdmeh-ODE
וְאֶ֥בֶןwĕʾebenveh-EH-ven
יְקָרָֽה׃yĕqārâyeh-ka-RA

இணை வசனம்

1 Kings 9:27
அந்தக் கப்பல்களில் ஈராம் சமுத்திர யாத்திரையில் பழகின கப்பலாட்களாகிய தன் வேலைக்காரரைச் சாலொமோனுடைய வேலைக்காரரோடேகூட அனுப்பினான்.

2 Chronicles 2:8
லீபனோனிலிருந்து கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், வாசனைமரங்களையும் எனக்கு அனுப்பும்; லீபனோனின் மரங்களை வெட்ட உம்முடைய வேலைக்காரர் பழகினவர்களென்று அறிவேன்; எனக்கு மரங்களைத் திரளாக ஆயத்தப்படுத்த என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடுங்கூட இருப்பார்கள்.

2 Chronicles 8:18
அவனுக்கு ஈராம் தன் ஊழியக்காரர் முகாந்தரமாய்க் கப்பல்களையும், சமுத்திர யாத்திரையில் பழகின வேலையாட்களையும் அனுப்பினான்; அவர்கள் சாலொமோனின் வேலைக்காரரோடேகூட ஓப்பீருக்குப்போய், அங்கேயிருந்து நானூற்று ஐம்பது தாலந்து பொன்னை ஏற்றி ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

2 Chronicles 9:10
ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் வேலைக்காரரும் சாலொமோனின் வேலைக்காரரும் வாசனைமரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தார்கள்.

Psalm 45:9
உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபாரிசத்தில் நிற்கிறாள்.


Tags ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் கப்பல்களும் ஓப்பீரிலிருந்து மிகுந்த வாசனைமரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தது
1 இராஜாக்கள் 10:11 Concordance 1 இராஜாக்கள் 10:11 Interlinear 1 இராஜாக்கள் 10:11 Image