Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 10:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 10 1 இராஜாக்கள் 10:8

1 இராஜாக்கள் 10:8
உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.

Tamil Indian Revised Version
உம்முடைய மக்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய வேலைக்காரர்களும் பாக்கியவான்கள்.

Tamil Easy Reading Version
உங்கள் மனைவிகளும் வேலைக்காரர்களும் கொடுத்து வைத்தவர்கள்! அவர்கள் உங்களுக்கு பணிவிடை செய்து உங்கள் அறிவை ஒவ்வொரு நாளும் கேட்டு வருகிறார்கள்!

திருவிவிலியம்
உம்முடைய மனைவியர்* நற்பேறு பெற்றோர்! எப்போதும் உமக்குப் பணிபுரிந்து உம்முடைய ஞானம் நிறைந்த மொழிகளைக் கேட்கும் உம்முடைய பணியாளரும் நற்பேறு பெற்றவரே!

1 Kings 10:71 Kings 101 Kings 10:9

King James Version (KJV)
Happy are thy men, happy are these thy servants, which stand continually before thee, and that hear thy wisdom.

American Standard Version (ASV)
Happy are thy men, happy are these thy servants, that stand continually before thee, `and’ that hear thy wisdom.

Bible in Basic English (BBE)
Happy are your wives, happy are these your servants whose place is ever before you, hearing your words of wisdom.

Darby English Bible (DBY)
Happy are thy men! happy are these thy servants, who stand continually before thee, who hear thy wisdom!

Webster’s Bible (WBT)
Happy are thy men, happy are these thy servants, who stand continually before thee, and that hear thy wisdom.

World English Bible (WEB)
Happy are your men, happy are these your servants, who stand continually before you, [and] who hear your wisdom.

Young’s Literal Translation (YLT)
O the happiness of thy men, O the happiness of thy servants — these — who are standing before thee continually, who are hearing thy wisdom!

1 இராஜாக்கள் 1 Kings 10:8
உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.
Happy are thy men, happy are these thy servants, which stand continually before thee, and that hear thy wisdom.

אַשְׁרֵ֣יʾašrêash-RAY
אֲנָשֶׁ֔יךָʾănāšêkāuh-na-SHAY-ha
אַשְׁרֵ֖יʾašrêash-RAY
עֲבָדֶ֣יךָʿăbādêkāuh-va-DAY-ha
אֵ֑לֶּהʾēlleA-leh
הָעֹֽמְדִ֤יםhāʿōmĕdîmha-oh-meh-DEEM
לְפָנֶ֙יךָ֙lĕpānêkāleh-fa-NAY-HA
תָּמִ֔ידtāmîdta-MEED
הַשֹּֽׁמְעִ֖יםhaššōmĕʿîmha-shoh-meh-EEM
אֶתʾetet
חָכְמָתֶֽךָ׃ḥokmātekāhoke-ma-TEH-ha

இணை வசனம்

Proverbs 8:34
என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.

2 Chronicles 9:7
உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.

Proverbs 3:13
ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.

Proverbs 10:21
நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்; மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்.

Proverbs 13:20
ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.

Luke 10:39
அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

Luke 11:28
அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.

Luke 11:31
தென்தேசத்து ராஜஸ்திரீ சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள்; இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.


Tags உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள் எப்போதும் உமக்கு முன்பாக நின்று உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்
1 இராஜாக்கள் 10:8 Concordance 1 இராஜாக்கள் 10:8 Interlinear 1 இராஜாக்கள் 10:8 Image