Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 12:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 12 1 இராஜாக்கள் 12:24

1 இராஜாக்கள் 12:24
நீங்கள் போகாமலும், இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும், அவரவர் தம்தம் வீட்டிற்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள்: கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தருடைய வார்த்தையின்படியே திரும்பிப் போய்விட்டார்கள்.

Tamil Indian Revised Version
நீங்கள் போகாமலும், இஸ்ரவேல் மக்களான உங்கள் சகோதரர்களோடு யுத்தம்செய்யாமலும், அவரவர் தங்களுடைய வீட்டிற்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் சொல்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள்: கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தருடைய வார்த்தையின்படியே திரும்பிப் போய்விட்டார்கள்.

Tamil Easy Reading Version
நீ அவர்களிடம், ‘உனது சகோதரர்களோடு சண்டை போடவேண்டாம் என்று கர்த்தர் சொல்கிறார். ஒவ்வொருவரும் வீட்டிற்குப் போங்கள், நான் இவ்வாறு நிகழும்படி செய்தேன்!’ என்று சொல்” என்றார். எனவே அரசனின் படையிலுள்ள அனைவரும் கர்த்தருடைய கட்டளைக்கு அடிப்பணிந்து வீட்டிற்குத் திரும்பினார்கள்.

திருவிவிலியம்
‘நீங்கள் படையெடுத்து உங்கள் சகோதரரான இஸ்ரயேலரோடு போரிடச் செல்ல வேண்டாம். எல்லாரும் அவரவர் வீடு திரும்புங்கள். இது நிகழ்வது என்னாலேயே’ என்று ஆண்டவர் உரைக்கிறார்.” ஆண்டவரின் வாக்கைக் கேட்ட அவர்கள் அவரது சொற்படியே திரும்பிப் போய் விட்டார்கள்.

1 Kings 12:231 Kings 121 Kings 12:25

King James Version (KJV)
Thus saith the LORD, Ye shall not go up, nor fight against your brethren the children of Israel: return every man to his house; for this thing is from me. They hearkened therefore to the word of the LORD, and returned to depart, according to the word of the LORD.

American Standard Version (ASV)
Thus saith Jehovah, Ye shall not go up, nor fight against your brethren the children of Israel: return every man to his house; for this thing is of me. So they hearkened unto the word of Jehovah, and returned and went their way, according to the word of Jehovah.

Bible in Basic English (BBE)
The Lord has said, You are not to go to war against your brothers, the children of Israel; go back, every man to his house, because this thing is my purpose. So they gave ear to the word of the Lord, and went back, as the Lord had said.

Darby English Bible (DBY)
Thus saith Jehovah: Go not up, nor fight with your brethren, the children of Israel; return every man to his house, for this thing is from me. And they hearkened to the word of Jehovah, and returned to depart, according to the word of Jehovah.

Webster’s Bible (WBT)
Thus saith the LORD, Ye shall not go up, nor fight against your brethren the children of Israel: return every man to his house; for this thing is from me. They hearkened therefore to the word of the LORD, and returned to depart, according to the word of the LORD.

World English Bible (WEB)
Thus says Yahweh, You shall not go up, nor fight against your brothers the children of Israel: return every man to his house; for this thing is of me. So they listened to the word of Yahweh, and returned and went their way, according to the word of Yahweh.

Young’s Literal Translation (YLT)
Thus said Jehovah, Ye do not go up nor fight with your brethren the sons of Israel; turn back each to his house, for from Me hath this thing been;’ and they hear the word of Jehovah, and turn back to go according to the word of Jehovah.

1 இராஜாக்கள் 1 Kings 12:24
நீங்கள் போகாமலும், இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும், அவரவர் தம்தம் வீட்டிற்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள்: கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தருடைய வார்த்தையின்படியே திரும்பிப் போய்விட்டார்கள்.
Thus saith the LORD, Ye shall not go up, nor fight against your brethren the children of Israel: return every man to his house; for this thing is from me. They hearkened therefore to the word of the LORD, and returned to depart, according to the word of the LORD.

כֹּ֣הkoh
אָמַ֣רʾāmarah-MAHR
יְהוָ֡הyĕhwâyeh-VA
לֹֽאlōʾloh
תַעֲלוּ֩taʿălûta-uh-LOO
וְלֹאwĕlōʾveh-LOH
תִלָּ֨חֲמ֜וּןtillāḥămûntee-LA-huh-MOON
עִםʿimeem
אֲחֵיכֶ֣םʾăḥêkemuh-hay-HEM
בְּנֵֽיbĕnêbeh-NAY
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
שׁ֚וּבוּšûbûSHOO-voo
אִ֣ישׁʾîšeesh
לְבֵית֔וֹlĕbêtôleh-vay-TOH
כִּ֧יkee
מֵֽאִתִּ֛יmēʾittîmay-ee-TEE
נִֽהְיָ֖הnihĕyânee-heh-YA
הַדָּבָ֣רhaddābārha-da-VAHR
הַזֶּ֑הhazzeha-ZEH
וַֽיִּשְׁמְעוּ֙wayyišmĕʿûva-yeesh-meh-OO
אֶתʾetet
דְּבַ֣רdĕbardeh-VAHR
יְהוָ֔הyĕhwâyeh-VA
וַיָּשֻׁ֥בוּwayyāšubûva-ya-SHOO-voo
לָלֶ֖כֶתlāleketla-LEH-het
כִּדְבַ֥רkidbarkeed-VAHR
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

1 Kings 12:15
ராஜா ஜனங்களுக்குச் செவிகொடாமற்போனான்; கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தும்படி கர்த்தரால் இப்படி நடந்தது.

Numbers 14:42
நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இரார்.

1 Kings 11:29
அக்காலத்திலே யெரொபெயாம் எருசலேமிலிருந்து வெளியே போகிற போது, சீலோனியனான அகியா என்னும் தீர்க்கதரிசி புதுச்சால்வையைப் போர்த்துக்கொண்டிருந்து, வழியிலே அவனைக் கண்டான்; இருவரும் வயல்வெளியிலே தனித்திருக்கையில்,

2 Chronicles 11:4
நீங்கள் போகாமலும், உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும் அவரவர் தம்தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுவதை விட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள்.

2 Chronicles 25:7
தேவனுடைய மனுஷன் ஒருவன் அவனிடத்தில் வந்து: ராஜாவே, இஸ்ரவேலின் சேனை உம்முடனே வரலாகாது; கர்த்தர் எப்பிராயீமின் சகல புத்திரராகிய இஸ்ரவேலோடும் இருக்கவில்லை.

2 Chronicles 25:10
அப்பொழுது அமத்சியா எப்பிராயீமரில் தன்னிடத்துக்கு வந்த சேனையைத் தங்கள் வீட்டிற்குப் போய்விடப் பிரித்துவிட்டான்; அதினால் அவர்களுக்கு யூதாவின்மேல் மிகுந்த கோபமூண்டு, உக்கிரமான எரிச்சலோடே தங்களிடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.

2 Chronicles 28:9
அங்கே ஓதேத் என்னும் பேருள்ள கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான்; அவன் சமாரியாவுக்கு வருகிற சேனைக்கு திரளாகப் போய், அவர்களை நோக்கி: இதோ, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் யூதாவின்மேல் கோபங்கொண்டபடியினால் அவர்களை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார்; நீங்களோ வானபரியந்தம் எட்டுகிற உக்கிரத்தோடே அவர்களைச் சங்காரம்பண்ணினீர்கள்.

Hosea 8:4
அவர்கள் ராஜாக்களை ஏற்படுத்திக்கொண்டார்கள், ஆனாலும் என்னாலே அல்ல; அதிபதிகளை வைத்துக்கொண்டார்கள், ஆனாலும் நான் அறியேன்; அவர்கள் வேரறுப்புண்டு போகும்படித் தங்கள் வெள்ளியினாலும் தங்கள் பொன்னினாலும் தங்களுக்கு விக்கிரகங்களைச் செய்வித்தார்கள்.


Tags நீங்கள் போகாமலும் இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும் அவரவர் தம்தம் வீட்டிற்குத் திரும்புங்கள் என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார் அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு கர்த்தருடைய வார்த்தையின்படியே திரும்பிப் போய்விட்டார்கள்
1 இராஜாக்கள் 12:24 Concordance 1 இராஜாக்கள் 12:24 Interlinear 1 இராஜாக்கள் 12:24 Image