Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 12:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 12 1 இராஜாக்கள் 12:5

1 இராஜாக்கள் 12:5
அதற்கு அவன்: நீங்கள் போய், மூன்றுநாள் பொறுத்து என்னிடத்தில் திரும்பிவாருங்கள் என்றான்; அப்படியே ஜனங்கள் போயிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அதற்கு அவன்: நீங்கள் போய், மூன்று நாட்களுக்குப் பின்பு என்னிடம் திரும்பிவாருங்கள் என்றான்; அப்படியே மக்கள் போனார்கள்.

Tamil Easy Reading Version
அதற்கு ரெகொபேயாம், “மூன்று நாட்களில் திரும்பி வாருங்கள், நான் உங்களுக்குப் பதில் சொல்வேன்” என்றான். பிறகு ஜனங்கள் திரும்பிச் சென்றார்கள்.

திருவிவிலியம்
அவன் அவர்களிடம், “நீங்கள் போய் மூன்று நாள் கழித்து என்னிடம் திரும்பி வாருங்கள்” என்றான். அப்படியே மக்கள் சென்றனர்.⒫

1 Kings 12:41 Kings 121 Kings 12:6

King James Version (KJV)
And he said unto them, Depart yet for three days, then come again to me. And the people departed.

American Standard Version (ASV)
And he said unto them, Depart yet for three days, then come again to me. And the people departed.

Bible in Basic English (BBE)
And he said to them, Go away for three days and then come back to me again. So the people went away.

Darby English Bible (DBY)
And he said to them, Depart yet for three days, then come again to me. And the people departed.

Webster’s Bible (WBT)
And he said to them, Depart yet for three days, then come again to me. And the people departed.

World English Bible (WEB)
He said to them, Depart yet for three days, then come again to me. The people departed.

Young’s Literal Translation (YLT)
And he saith unto them, `Go — yet three days, and come back unto me;’ and the people go.

1 இராஜாக்கள் 1 Kings 12:5
அதற்கு அவன்: நீங்கள் போய், மூன்றுநாள் பொறுத்து என்னிடத்தில் திரும்பிவாருங்கள் என்றான்; அப்படியே ஜனங்கள் போயிருந்தார்கள்.
And he said unto them, Depart yet for three days, then come again to me. And the people departed.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֲלֵיהֶ֗םʾălêhemuh-lay-HEM
לְכוּlĕkûleh-HOO
עֹ֛דʿōdode
שְׁלֹשָׁ֥הšĕlōšâsheh-loh-SHA
יָמִ֖יםyāmîmya-MEEM
וְשׁ֣וּבוּwĕšûbûveh-SHOO-voo
אֵלָ֑יʾēlāyay-LAI
וַיֵּֽלְכ֖וּwayyēlĕkûva-yay-leh-HOO
הָעָֽם׃hāʿāmha-AM

இணை வசனம்

1 Kings 12:12
மூன்றாம்நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் சகல ஜனங்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள்.

Tags அதற்கு அவன் நீங்கள் போய் மூன்றுநாள் பொறுத்து என்னிடத்தில் திரும்பிவாருங்கள் என்றான் அப்படியே ஜனங்கள் போயிருந்தார்கள்
1 இராஜாக்கள் 12:5 Concordance 1 இராஜாக்கள் 12:5 Interlinear 1 இராஜாக்கள் 12:5 Image