Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 14:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 14 1 இராஜாக்கள் 14:2

1 இராஜாக்கள் 14:2
அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியைப் பார்த்து: நீ எழுந்து, நீ யெரொபெயாமின் மனைவியென்று ஒருவரும் அறியாதபடிக்கு வேஷம்மாறி சீலோவுக்குப் போ; இந்த ஜனத்தின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடே சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யெரொபெயாம் தன்னுடைய மனைவியைப் பார்த்து: நீ எழுந்து, நீ யெரொபெயாமின் மனைவியென்று ஒருவரும் அறியாதபடி வேஷம் மாறி சீலோவுக்குப் போ; இந்த மக்களின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடு சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்.

Tamil Easy Reading Version
அரசன் தன் மனைவியிடம், “சீலோவிற்குப் போ. அகியா தீர்க்கதரிசியைப் பார். அவர்தான் நான் இஸ்ரவேலின் அரசனாவேன் என்று கூறினார். ஜனங்கள் அடையாளம் காணமுடியாதவாறு ஆடை அணிந்துக்கொள்.

திருவிவிலியம்
அப்போது எரொபவாம் தன் மனைவியைப் பார்த்து, “நீ எரொபவாமின் மனைவி என்று ஒருவரும் அறியாதபடி மாறுவேடம் பூண்டு சீலோவுக்குப் போ. நான் இம்மக்களுக்கு அரசனாவேன் என்று சொன்ன இறைவாக்கினர் அகியா அங்கேதான் குடியிருக்கிறார்.

1 Kings 14:11 Kings 141 Kings 14:3

King James Version (KJV)
And Jeroboam said to his wife, Arise, I pray thee, and disguise thyself, that thou be not known to be the wife of Jeroboam; and get thee to Shiloh: behold, there is Ahijah the prophet, which told me that I should be king over this people.

American Standard Version (ASV)
And Jeroboam said to his wife, Arise, I pray thee, and disguise thyself, that thou be not known to be the wife of Jeroboam; and get thee to Shiloh: behold, there is Ahijah the prophet, who spake concerning me that I should be king over this people.

Bible in Basic English (BBE)
And Jeroboam said to his wife, Now come, put on different clothing so that you may not seem to be the wife of Jeroboam, and go to Shiloh; see, Ahijah is there, the prophet who said I would be king over this people.

Darby English Bible (DBY)
And Jeroboam said to his wife, Arise, I pray thee, and disguise thyself, that thou be not known to be the wife of Jeroboam; and go to Shiloh: behold, there is Ahijah the prophet, who told me that [I should be] king over this people.

Webster’s Bible (WBT)
And Jeroboam said to his wife, Arise, I pray thee, and disguise thyself, that thou mayest not be known to be the wife of Jeroboam; and go to Shiloh: behold, there is Ahijah the prophet, who told me that I should be king over this people.

World English Bible (WEB)
Jeroboam said to his wife, Please get up and disguise yourself, that you not be known to be the wife of Jeroboam; and get you to Shiloh: behold, there is Ahijah the prophet, who spoke concerning me that I should be king over this people.

Young’s Literal Translation (YLT)
and Jeroboam saith to his wife, `Rise, I pray thee, and change thyself, and they know not that thou `art’ wife of Jeroboam, and thou hast gone to Shiloh; lo, there `is’ Ahijah the prophet; he spake unto me of `being’ king over this people;

1 இராஜாக்கள் 1 Kings 14:2
அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியைப் பார்த்து: நீ எழுந்து, நீ யெரொபெயாமின் மனைவியென்று ஒருவரும் அறியாதபடிக்கு வேஷம்மாறி சீலோவுக்குப் போ; இந்த ஜனத்தின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடே சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்.
And Jeroboam said to his wife, Arise, I pray thee, and disguise thyself, that thou be not known to be the wife of Jeroboam; and get thee to Shiloh: behold, there is Ahijah the prophet, which told me that I should be king over this people.

וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
יָֽרָבְעָ֜םyārobʿāmya-rove-AM
לְאִשְׁתּ֗וֹlĕʾištôleh-eesh-TOH
ק֤וּמִיqûmîKOO-mee
נָא֙nāʾna
וְהִשְׁתַּנִּ֔יתwĕhištannîtveh-heesh-ta-NEET
וְלֹ֣אwĕlōʾveh-LOH
יֵֽדְע֔וּyēdĕʿûyay-deh-OO
כִּיkee
אַ֖תְּיʾattĕyAH-teh
אֵ֣שֶׁתʾēšetA-shet
יָֽרָבְעָ֑םyārobʿāmya-rove-AM
וְהָלַ֣כְתְּwĕhālakĕtveh-ha-LA-het
שִׁלֹ֗הšilōshee-LOH
הִנֵּהhinnēhee-NAY
שָׁם֙šāmshahm
אֲחִיָּ֣הʾăḥiyyâuh-hee-YA
הַנָּבִ֔יאhannābîʾha-na-VEE
הֽוּאhûʾhoo
דִבֶּ֥רdibberdee-BER
עָלַ֛יʿālayah-LAI
לְמֶ֖לֶךְlĕmelekleh-MEH-lek
עַלʿalal
הָעָ֥םhāʿāmha-AM
הַזֶּֽה׃hazzeha-ZEH

இணை வசனம்

1 Samuel 28:8
அப்பொழுது சவுல் வேஷம் மாறி, வேறு வஸ்திரம் தரித்துக்கொண்டு, அவனும் அவனோடேகூட இரண்டுபேரும் இராத்திரியிலே அந்த ஸ்திரீயினிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்; அவளை அவன் நோக்கி: நீ அஞ்சனம்பார்த்து எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பிவரச்செய் என்றான்.

2 Samuel 14:2
அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைத்து: நீ இழவுகொண்டாடுகிறவளைப்போல, துக்கவஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, எண்ணெய் பூசிக்கொள்ளாமல், இறந்துபோனவனுக்காக நெடுநாள் துக்கிக்கிற ஸ்திரீயைப்போலக் காண்பித்து,

2 Chronicles 18:29
இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தைப் பார்த்து நான் வேஷமாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷமாறி யுத்தத்தில் பிரவேசித்தான்.

Joshua 18:1
இஸ்ரவேல் புத்திரரின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை நிறுத்தினார்கள். தேசம் அவர்கள் வசமாயிற்று.

1 Kings 11:29
அக்காலத்திலே யெரொபெயாம் எருசலேமிலிருந்து வெளியே போகிற போது, சீலோனியனான அகியா என்னும் தீர்க்கதரிசி புதுச்சால்வையைப் போர்த்துக்கொண்டிருந்து, வழியிலே அவனைக் கண்டான்; இருவரும் வயல்வெளியிலே தனித்திருக்கையில்,

1 Kings 14:5
கர்த்தர் அகியாவினிடத்தில்: இதோ, யெரொபெயாமின் மனைவி வியாதியாயிருக்கிற தன் குமாரனுக்காக உன்னை ஒரு விசேஷம்கேட்க வருகிறாள்; நீ அவளுக்கு இன்ன இன்ன பிரகாரமாகச் சொல்லவேண்டும்; அவள் உட்பிரவேசிக்கிறபோது, தன்னை அந்நிய ஸ்திரீயாகக் காண்பிப்பாள் என்றார்.

1 Kings 22:30
இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: நான் வேஷம்மாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷம்மாறி, யுத்தத்தில் பிரவேசித்தான்.

Luke 12:2
வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை.


Tags அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியைப் பார்த்து நீ எழுந்து நீ யெரொபெயாமின் மனைவியென்று ஒருவரும் அறியாதபடிக்கு வேஷம்மாறி சீலோவுக்குப் போ இந்த ஜனத்தின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடே சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்
1 இராஜாக்கள் 14:2 Concordance 1 இராஜாக்கள் 14:2 Interlinear 1 இராஜாக்கள் 14:2 Image